உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 பெரிய நகர் - அமெரிக்காவின் மிகப் பெரிய நகர மாக விரைந்து வளர்ச்சிப்பெற்றுவரும் சிக்காகோ மாநகர்: நீர்வளம், நிலவளம், சுரங்கவளம், தொழில்வளம் நிறைந்து பணக்கார இராச்சியமாக விளங்குகிறது. மக்கள் தொகை யால் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை நோக்கிச் செல்லுகிறது. ஆப்ரகாம் லிங்கன் பிறந்த பெருமை கொண்டது. 14. இந்தியானா தலைநகர் - இந்தியானாபோலிஸ் எல்லாவகையான வேளாண்மைப் பொருள்களும் விளையும் இராச்சியம். மிச்சிகன் ஏரியால் ஏற்றுமதிப் தொழில்களிலும் ஏற்றம் பெற்றிருக்கிறது. 15.அயோவா தலைநகர் - டெ மாயினிஸ் வேளாண்மையைப்போல மும்மடங்கு பிற தொழில் களைக் கொண்டது. 16. கான்சாஸ் தலைநகர் - டொபேகா கோதுமை உற்பத்தியிலும் மாவு அறைக்கும் ஆலை களிலும் இறைச்சி ஏற்றுமதித் தொழில்களிலும் சிறப்பான இடம் வகிக்கும் இராச்சியம். 17.கென்டக்கி தலைநகர் - பிராங்பர்ட் தரமான குதிரை, மணமான புகையிலை, விலைமிக்க விஸ்கி ஆகியவற்றால் புகழ்பெற்றது.