உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 18. லூயியானா பருத்தி தலைநகர் - பாடொன் ரவுஜ் உற்பத்தி - கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, அரிசி 19.மெயின் தலைநகர் - அகஸ்டா உலகிலேயே பெரிய அளவில் காகிதக் கூழ் உற்பத்தி யாகும் பகுதிகளில் இது ஒன்று. அடுத்தபடியாக, உருளைக் கிழங்கும் கோழியும் ஏற்றுமதியாகின்றன. 20.மேரிலண்டு நிலக்கரி, தலைநகர் - அன்னாபோலிஸ் பெரிய நகரம் - பால்டிமோர் உற்பத்தி - கடல்மீன் வகைகள், காய்கறி, சிமிண்டு 21. மசாசூசட்ஸ் தலைநகர் - பாஸ்டன் காலணி (பூட்ஸ்) தொழிலுக்கும் பஞ்சாலைகளுக்கும் நெடுங்காலமாகப் புகழ் பெற்றிருக்கிறது. இப்போது எலக்ட்ரானிக்ஸ் தொழில்களும் பால் பண்ணைத் தொழில் களும் பெருகி, இந்த இராச்சியத்தை உருவம் தெரியாது அளவுக்கு முன்னேற்றம் அடையச் செய்துவிட்டன. 22. மிச்சிகன் தலைநகர் - லான்சிங் பெரிய நகரம் - மோட்டார்க்கார் உற்பத்திக்கும் யுகழ்பெற்ற டெட்ராயிட்