இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
175 பிற உற்பத்திகள் - சுரங்கப் பொருள்கள், நீர்வளப் பொருள்கள். 23. மினிசோட்டா ஏற்றுமதி. தலைநகர் - செயின்ட் பால் பெரிய நகர் - மின்னியாபோலிஸ் தொழில்கள் - இரும்புத் தாது உற்பத்தி, காய்கறி 24. மிசிசிப்பி தலைநகர்-ஜாக்சன் உற்பத்தி - பருத்தி, மணிலாக்கடலை 25. மிசவுரி தலைநகர் ஜெபர்சன் சிடி உற்பத்தி -போக்குவரத்துச் சாதனங்கள், காலணி கள், ஈயம்,பீர் வகைகள். 26. மொண்டானா தலைநகர் - ஹெலினா சுரங்கப் பொருள்கள் ஏராளமாக உற்பத்தி யாகின்றன. 27.நெப்ரஸ்கா தலைநகர் - லிங்கன் கோதுமை உற்பத்தியும் கால்நடைகள் வியாபார மும் மிகுதி.