உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரின் படைப்புக்களைப் பற்றி...... தமிழ் இதழ்கள் நூற் செய்திகளும் பிற்சேர்க்கைகளும் ஆய்வாளருக்கு மிகப் பயன் தருபவை. இதழ் பற்றி, இதுவரை வெளி வந்த கருத்துரைகள் அனைத்தையும் திரட்டித் தந்தமை நல்ல உத்தி. 0 பேராசிரியர் டாக்டர் க.ப. அறவாணன், செனிகல் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்கா. The author has traced the birth and growth of Tamil newspapers and periodicals of all kinds from the early 19th century upto the present including those that had ceased publication. The book contains a fund of interest- ing information about Tamil journals and journalists and has been written in a simple and rasy style. The appendices add to the usefulness of the volume, as a work of reference. - THE HINDU, November 18, 1975. பல விவரங்களை வகைப்படுத்திச் சுவையுடன் விளக்கி யுள்ளார். சில கருத்துக்களையும் தேவைகளையும் ஆங்காங்கே வெளியிட்டு அனைவரையும் சிந்திக்கத் தூண்டியிருக்கிறார். - நெ.து. சுந்தரவடிவேலு கல்கி அவர்கள் தமிழ் உரைநடைக்கு, சிறப்பாக சரித்திர நாவலுக்கு அருந் தொண்டாற்றிய தேசபக்தி மிக்க எழுத்தாளர். அவர் பேச்சில் நகைச்சுவை அறிவொளியுடன்