உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 The chapters on Patrons and Scholars and on Journalism and Publications are exhaustive. The chapter on Chettinattu Tamizh and the appendix entitled Tamil words peculiar to Chettinad are very interesting as they give a key to a study of Tamil dialects. The other appendices make the book very valuable as a source of reference. - THE HINDU. நமது தமிழ்நாடு - மாவட்ட வரிசை தாங்கள் எழுதிய மாவட்ட வரலாற்று நூல்களைப் பார்த்துக் கழிபேருவகையடைகின்றேன். இந்தப்படி நூல்களை வெளியிட வேண்டுமென்று மாவட்ட கெசட்டியர் களைத் தொகுப்பதற்கு முயன்றேன். சில மாவட்டங்களுக்கே கிடைத்தன. அவை வெளியிடப்பெற்ற காலத்திற்குப்பின் இதுவரை தொகுக்க வேண்டிய குறிப்புக்களைத் தொகுத்து எழுதுவதற்குத் தகுதியுடையவர்கள் கிடைக்கப் பெறாமை யினால் எனது கருத்து நிறைவேறவில்லை. தகுதியுடைய தாங்கள் அத்தகைய நூல்களை வெளியிட்டமையினால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகின்றது. அந்நூல்களைப் பார்த்ததும் தங்களை நேரிற்கண்டு வாழ்த்துவது போலே வாய்விட்டு வாழ்த்தினேன். தாமரைச்செல்வர் வ. சுப்பையா பிள்ளை தலைவர், சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம் சேதுபதி மரபில் தோன்றிய நானே இன்றுவரை அறிந்திராத பல வரலாற்றுண்மைகளை, ஆசிரியர் இந்நூலில் குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது. -எஸ். இராமநாத சேதுபதி (இராமநாதபுர மாவட்டம் என்ற நூலின் 'முன்னுரையில்)