41 யாலும், உணர்ச்சி வேகத்தாலும் போதிய உறக்கமின்றி வாழும் அமெரிக்கர் ஒரு கோடிப் பேருளர். உறக்கம் வருவதற் காக ஒவ்வோர் இரவிலும் 65 இலட்சம் மாத்திரைகளை அமெரிக்கர் உட்கொள்கின்றனர். போதிய உறக்கமின்மை யால், பல லட்சம் அமெரிக்கர் பைத்தியக்காரராக இருக் கின்றனர். மேற்கூறியவற்றால் "நெடுநீர் மறவி மடிதுயி னுன்குங் கெடுநீரார் காமக் கலன்" (பொருட்பால் -அரசியல்-மடியின்மை) என்ற குறளுக்கு அமெரிக்கர் தக்க எடுத்துக்காட்டாக இருப்பது புலனாகும். அமெரிக்கர் எந்த வேலையையும் பிறரிடமிருந்து இலவசமாய்ப் பெற்றுக்கொள்ளுவதில்லை; அதற்கென ஒரு தொகை கொடுத்து விடுவர். க்யூ வரிசையில் முன் இடத்தை விட்டுக் கொடுப்பவர்களுக்கு ஒரு டாலர் வரை கொடுக்கும் அமெரிக்கரைப் பல ஐரோப்பிய நாடுகளிற் கண்டேன். இதைப்போன்று மற்றவர்களும் தம்மிடம் பெறும் ஒவ்வோர் உதவிக்கும் தமக்குப் பொருளீடு செய்ய வேண்டுமென்று அமெரிக்கர் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்கரின் கவலைகள்: இறக்குமதியை விட ஏற்று மதி ஆண்டுதோறும் மிகுந்துகொண்டே போகிறதே! இந் நிலையை எவ்வாறு சரிக்கட்டுவது? 100 ஆண்டுகட்கு மேலும் உயிருடனிருப்பவர்களின் தெ தொகை கூடிக்கொண்டே போகிறதே! இதனால் தீமைகள் ஏற்படுமா? (60 ஆண்டு கட்கு மேற்பட்ட அமெரிக்கர் 2 கோடிப் பேருளர்) அமெரிக்காவில் இல்லாதவை:- எல்லாவற்றையும் அரசினரே செய்ய சமூக நன்மைக்கான வேண்டும் என்று "காலதாமதஞ் செய்யுந் தன்மை, மறதி, சோம்பல், உறக்கம் என்னும் இந்த நான்கும், அழியும் இயல்புள்ளவர் விரும்பியேறும் மரக்கல மாகும் என்பது இதன் பொருள்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/42
தோற்றம்