பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பிரித்து வைத்து, இப்படிக் கொடுமைப்படுத்தி, நாடெங்குடி ஒர்ே துக்கமயமாகச் செய்துவிட்டீர்கள் ஆஸ்திரியாவி லிருந்து நீங்கள் இங்கே காலெடுத்து வைக்கும் முன்னல், ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருந்தோம். எல்லாழ். அதோகதியாய்ப் போய்விட்டதே ! பெர்தா : (அங்குத் திரும்பி வந்த குப்பிரண்டிடம்) ஆள் பிழைத் திருக்கிருன? - - (அவர் இல்லை’ என்று ஜாடை காட்டுகிறர். கட்டிடம் கட்டும்போதே காடேத்தா ? காட்சி 4 வால்டரின் விடு. வால்டர் ஒருபுறத்தி லிருந்தும், மெல்ச்தல் மறுபுறத்தி லிருந்தும், ஒரே சமயத்தில் வந்து சந்திக்கின்றனர். மெல்ச்தல் : வால்டர் ஐயா ! வால்டர்: நீ இப்படி வெளியே வரலாமா ? வீட்டைச் சுற்றி ஒற்றர்கள் திரிகிருர்கள். இருக்கிற இடத்திலேயே தங்கி யிரு ! மெல்ச்தல் : அந்தர்வால்டனிலிருந்து செய்தி ஏதும் வ வில்லையா? என் அருமைத் தந்தை என்ன ஆளுர்' அவரைப் பற்றிய கவலைதான்_ஏன்னை அரித்துத் தின்னு, கின்றது. இங்கே நான் கைதி போல அடைபட்டு_வீண் பொழுது ப்ோக்க விரும்பவில்லை. நான் என்ன கொலை காரஞ் ? என் வயலில் உழுவதற்குக்கூட எனக்குச் சுதந்திரம் இல்லையா? நான் கட்டி உழுதுகொண்டிருந்த இரண்டு மாடுகளையும் பற்றிக் கொண்டுபோக வந்தான் கவர்னரின் கையாள் வந்தவன் வாய்த் துடுக்காகப் பேசி ஞன். வெறும் கையால்_ அவன் கழுத்தில் ஒரு_தட்டுத் திட்டினேன்-ஆசாமி கீழே சாய்ந்துவிட்டான் இது ஒரு குற்ற்மா ? வால்டர் : கொஞ்சம் ஆத்திரப்பட்டுவிட்டாய். அவ்வளவு தான். வந்தவன் கவர்ன்ருடைய ஆள். நீ நீதிஸ்தலத்தில் கட்டவேண்டிய ஏதோ அபராதத்தை வசூலிக்க வந்திருந்