47 லிதோல்ட் அது சரிதான், நண்பா! நாம் இங்கே நிற்பது “எது போலிருக்கிறது, தெரியுமா? பார்த்தவ்ர் சிரிக்கும்படி, நம்மைக் குட்டையிலே மாட்டி இங்கே நிறுத்தி வைத்திருக் கிருர்கள். பழைய தொப்பி ஒன்றுக்குப் பட்டாளத்துச் சிப்பாய்களா காவலுக்கு நிற்க வேண்டும்! இது மகா கேவலம், அண்ணே கெளரவமான மனித்ர் யாரும் நம்மை மதிக்கமாட்டார்கள். என்ன, இருந்திருந்து, ஒரு தொப்பியைக் கும்பிடுவதா? எவனே ஒரு முட்ட்ர்ளுட்ைய் உத்தரவுதான் இது ! பிரிஷார்ட் ; வெற்றுத் தொப்பியை வணங்கக்கூடாதோ ? ஏன்? மண்டையிலே சரக்கே யில்லாத எத்தனை தடித்த உருவங்களை நாம் இதுவரை வணங்கி யிருக்கிருேம், ம்பி ! த (ஹில்டிகார்ட், மதில்டா, எலிஸபெத் ஆகிய மூன்று , குடியானவப் பெண்கள் தங்கள் குழந்தைகளோடு வருகின்றனர்.) லிதோல்ட் ஆமாம், நீ வேலையில் ரொம்பக் கருத்துள்ளவன் தான் ! ஒரு பாவமும் அறியாதவர்களை வம்புக்கிழுத்து நிறுத்துவாய். நான் கண்களை மூடிக்கொள்ளப் ப்ோகி றேன், தொப்பிக்கு வணங்காமல் போகிறவர்கள் போகட்டும் ! மதில்டா : பாப்பா, ஏ. பசங்களே! அதோ பாருங்கள், கவர் னர் கம்பத்திலே தொங்குகிருர் முட்டை மடக்கிக் கீழே விழுந்து அவரை வணங்குங்கள்! எலிஸபெத் : அட கடவுளே! அவன் போய்த் தொலைந்து, இந்தப் தொப்பி மட்டும் கிடந்தாலும், பரவாயில்&ல்! நாட்டுக்கும் நல்லது ! பிரிஷார்ட் : (அவர்களே விரட்டிக்கொண்டு) போங்களம்மா, புண்ணியவதிகளே! போய் உங்கள் புருஷன்மார்க%ா அனுப்புங்கள்! கவர்னர் உத்தரவை மீறத் துணிந்தவர்கள் வரட்டுமே ! (பெண்கள் போகிருர்கள் வியியI டெஸ் ஒரு கையில் பெட்டி விலயும், ஒரு கையில் தன் மகன் வாஸ்டரையும் பிடி M-y-M கொண்டு வருகிருன் அவளி தொப்பி யைக் கவனிக்காமலெ ய கின்றன.)
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/54
Appearance