53 விசுவாசத்தைக் காட்டுவதற்காக அங்கே வைத்துள்ள தெரப்பிக்கு மரியாதை செலுத்த மாட்டர்யோ? உன் மினத்தி லுள்ள கெட்ட நோக்கம் இப்போது அம்பலமாகி விட்டது! Fடல்: மாட்சிமை பொருந்திய ஐய, மன்னியுங்கள்! வேண்டு மென்று நான் செல்லவில்லை. ஏதோ கவனக் குறைவால் நடந்துவிட்டது மன்னிப்புக் கோருகிறேன். மறுபடி நான் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்! ஜெஸ்லர் : (சில நிமிடங்கள் மெளனமா யிருந்துவிட்டு) டெல்: நீ பெரிய வில்லாளயிைற்றே, அம்பு விட்டால் குறி தவருதாமே எல்லோரும் அப்படியே சொல்லுகிருர்கள்! வால்டர் ஐயா, அது உண்மைதான்! நூறு அடிக்கு அப்பால் மரத்திலுள்ள ஆப்பிள் கனியை அப்ப்ா ஒரே அம்பால் அடித்து விடுவார்! ஜஸ்லர்: இந்தப் பையன், டெல்-உன் மகளு? டல்: ஆம், துரையே! ஜஸ்லர் : உனக்கு வேறு குழந்தைகள் இல்லையா? டல் : மொத்தம் இரண்டு பையன்கள், ஐயா! ஜஸ்லர்: இருவரில் யாரிடம் உனக்குப் பிரியம் அதிகம்? டல் : ஐயா, இருவரும் என் குழத்தைகள்தானே! ஜஸ்லர்: சரி, டெல் நூறு அடி தூரத்திலிருந்து அம்பால் ஆப்பிளை அடிக்கக்கூடிய வல்லமை உன்னிடம் இருப்பதை எனக்கு நீ நேரில் நிரூபித்துக் காட்டவேண்டும். வில்லைத் தயாராக வைத்துக்கொள்-இந்தப் பையன் தலையில் வைக் கும் ஆப்பிள் கனியைக் குறி வைத்து அடிக்க ஆல்ை ஒன்று-நீ கவனமாய்க் குறி பார்த்து அம்பு விடவேண்டும். ஒரே அம்பில் ஆப்பிளை அடிக்கவேண்டும், தவறில்ை உன் தலை போய்விடும்! (எல்லோரும் திடுக்கிட்டுத் திகைக்கின்றனா.) 檻 ஐயனே! என்ன அசுர வேலையைச் செய்ய ஏவுகிறீர் கள்! நானே...என் குழந்தை தலையிலா!-இல்லை, ஐயா, இல்லை!-நீங்கள் அப்ப்டி உண்மையில் எண்ணிச் சொல்லி யிருக்க மாட்டீர்கள்! ஒரு நாளும் இராது கடவுள்தான்
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/60
Appearance