உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காக்க வேண்டும் ஒரு தகப்பனை அப்படிச் செய்யும்படி கேட் மனமார நினைத்தே யிருக்க மாட்டீர்கள்! -- ஜெஸ்லர் : டெல்! நீ அப்படிச் செய்துதான் ஆகவேண்டும் பையன் தலையில் ஆப்பிளை வைத்து நீ எய்யத்தா வேண்டும். இது என் உத்தரவு, இதை நிறைவேற்றிே தீருவேன்! டெல் : என் வில்லில் அம்பு தொடுத்து என் குழந்.ை தலைக்கு நேராக நானே குறி பார்க்கவா? முடியாது, அதற் பதிலாக நானே மடிந்தொழிகிறேன்! ஜெஸ்லர் : வில்லைத் துாக்கு-இல்லையென்ருல், உன் குழ தையும் உன்னேடு மரிக்க வேண்டியதுதான்! டெல் : என்ன என் குழந்தைக்கு நானே கொலைகாரனுவதா உமக்குக் குழந்தைகளில்லை, ஐயா! பெற்றவன் உள்ளத்தி பொங்கும் உணர்ச்சியை நீர் எப்படி அறிய முடியும்! ஜெஸ்லர் : என்ன! கவனமே யில்லாமல் திரியும் உனக்கு திடீரென்று இவ்வளவு கவனம் வந்துவிட்டதா? உன் வி உள்ளத்திற்கு ஏற்ற வீரதீரச் செயல்களைச் செய்யக் கண் மூடிக்கொண்டு பாய்ந்து விடுவாய் என்றல்லவா நா கேள்விப்பட்டேன்! பெர்தா : ஐயா, வேடிக்கை போதும் இந்த அப்பாவிகள் நீங்கள் விளையாட்டாகச் சொல்வதை, வினையென், எண்ணி நடுங்கி நிற்கிருர்கள்! அவர்களுக்குப் புரியவில்.ை ஜெஸ்லர் : நீ மட்டும் புரிந்து கொண்டு விட்டாயோ! நா வேடிக்கை செய்கிறேன் என்று உனக்கு யார் சொன்னது (த லேக்கு மேலே மரத்தில் தொங்கிய ஆப்பி ஒன்ற்ைப் பறிக்கிரு.ர்.) இதோ இருக்கிறது ஆப்பிள்! எல்லோரும் தள்ளியிருந் வழி விடுங்கள்! அவன் எவ்வளவு எட்டியிருக்க வேண் டுமோ அதற்கு இடம் விடுங்கள்! காலடியில் எண்ப அடிதான் நான் குறிப்பிடும் துாரம்-அதற்குக் கூட கூடாது, குறையவும் கூடாது. நூறடியிலிருந்தும் எய் விடுவதாகப் பெருமை பேசினனே! இது போதும். லாளனே, தாமதமில்லாமல் குறி பார்த்துக்கொள்!