65 தன்ஸ், அதோடு, நமது முதுபெருங் கிழவர், தேசபக்தர் வெர்னர் பிரபு சாகக் கிட்க்கிருராம்! நவோடி சரிதான்-தொலைந்தது நம் கடைசி நம்பிக்கையும் ஜனங்களின் உரிமைகளைப் ப்ற்றி அவராவ்து அடிக்கடி எடுத்துப் பேசி வந்தார். அந்தக் குரலும் ஒடுங்கிப் போகும் ! நன்ஸ் : புயல் அதிகமாய்க்கொண்டே வருகிறது. வணக் கம் ! நான் போய்க் கிராமத்தில் தங்கியிருக்க வேண்டும்இன்றைக்கு_ இனிமேல் எங்குமே செல்ல முடியாது (அவன் வெளியே போகிருன்.) நவேடி : டெல் கைதி;_ வெர்னர் பிரபுவும் கண்களை மூடி விடுவார் ! இனிமேல் கொடுங்கோலுக்குக் கொண்டாட்டம் தான்-வெட்கம் மானமில்லாமல் வெளிப்படையாகவே கொக்கரிக்கலாம்! உண்மையின் வாய் ஊமையாக அடைத் துப்போகும்-கண்ணும் குருடாகும்-காப்பாற்றும் கைக ளில்ே தளையைப் பூட்டிவிடுவிார்கள்! யன்னி ; -இடியும் மேகமும் இனி நாம் இங்கேயிருக்க முடி யாது, போவோம் ! வோடி இடிகள் இடிக்கட்டும் வானத்தைப் பொத்துக் கொண்டு மழை பொழியட்டும்! பிரள்யமே வரட்டும் ! நாடெல்லாம் வெள்ளத்தில் மிதந்து ஒழியட்டும்! இந்தத் தலைமுறை மக்களெல்லாம் அழிந்து, எல்ல்ாம் கிட்ச்கி, எங்கும். கரடிகளும் ஓநாய்களும்ாகத் திரியட்டும்! இனி நாடெல்லாம் அவைகளுக்குத்தான் செர்ந்தம் ! சுதந்திரம் இல்லாத நாட்டில் எந்த மனிசப் பயல் வாழ்வான் ! பன்னி : அப்பா, என்றுமில்லாத சண்டமாருதம் வீசுகிறது! வோடி : (பழைய நினைவிலேயே) தன் குழந்தை தலையிலே குறி வைத்து அடிப்பதா! உலகம் தோன்றிய் நாள்முதல் இந்தமாதிரி அநியாயம் நடந்திருக்குமா? கதைக்ளிலாவ்து காணமுடியுமா? கவர்னர் தலையில் இன்னும் இடி விழ வில்லையே! பூமி பிளந்து அவனை விழுங்கவில்லைய்ே1 இன்சி மலைகளெல்லாம் புரண்டு, கடல்களெல்லாம் பொங்கிப் பரவட்டும்! பஞ்ச பூதங்களும் கிளம்பிப் பாரகத்தையே அழிக்கட்டும்! மனிதப் பூண்டே அற்றுப்போகட்டும் ! அ-5
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/72
Appearance