பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 யென்னி : ஏரியிலிருந்து எங்கோ மணி ஓசை கேட்கிறது யலில் மாட்டிக்கொண்டு படகு எங்கோ தவிக்கிற் பாலிருக்கிறது ! ருவோடி : இந்தப் புயல் ஓடங்களையெல்லாம் பந்தாடிவிடு மீட்சியே கிடையாது! யென்னி : (பாறைமீது ஏறிச் சுற்றிப் பார்த்து) அப்பா, அப்பு புளுவெல்லன் துறைப் பக்கத்திலிருந்து ஒடம் ஒன் வருகிறது! ருவோடி : கடவுள்தான் அதிலுள்ளவர்களைக் காக்க வேண்டு நாலு பக்கமும் இப்படி மலைகள் சூழ்ந்து நின்ருல், புயலு குத்தான் போக்கு எங்கே? . (அவனும் உயரமான இடத்தில் ஏறிப் பா கிருன்.) யென்னி : கவர்னரின் ஒடம், அப்பா ! சிவப்பு நிறம், கொ யும் பறக்கிறது! ருவோடி : ஆண்டவர் நீதி குற்றத்திற்கு உடனேே தண்டனை கொடுக்கிருர் கருணுநிதி ! கவர்னர் கைதியை பிடித்துக்கொண்டு பயணமாகிற கோலம் இது! எல்ே, ஒட நாசமாய்ப் போகவேண்டு மென்று ஆண்டவனைத் தொழு யென்னி, என்ன, அப்பூா மாமன்.டெல்லும் அதில் இரு கிருரே! அங்கும் இங்குமாக அலைந்து-இப்போது கண் னுக்கே தெரியவில்லையே ! ருவோடி - அதோ தொலைவில் நீருக்கு மேலே ஒடம் த8 தூக்குகிறது! பக்கத்திலே_ஹாக்மெஸ்ஸர் பான்ற-மெது வாக அதைச் சுற்றி வராவிட்டால், பாறையில்ே மோதி தூள் தூளாகிவிடும்! இந்த நேரத்தில் டெல் ஒருவன்ே ஒடத்தைக் காப்பாற்ற முடியும் அவனைத்தான் கையையு கா8லயும் கட்டிப் போட்டிருக்கிருர்களே ! (வில்லியம் டெல் வில்லும் கையுமாக aமாக வருகிருன் சுற்றிலும் வெறித்து பார்த்துத் திகைக்கிருன். மேடையி நடுவிற்கு வருகையில், அவன் மு தாளிட்டு விழுந்து, கைகளால் வானத்ை யும் பூமியையும் சுட்டிக் |àಥಿ! இறைவனே வணங்குகிருன்.)