பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 83. "உள்ளொடு புறங் கீழ்மேலாய் உயிர்தொறும்

  • ஒளித்துநின்ற கள்ளனை இவன்தான் வந்தி ஆள் எனக்

காட்டி நின்றார்' (51) அரசனோ சற்றும் சிந்தியாது, 'அண்டமும் அளவில்லாத உயிர்களும் ஆகமாகக கொண்டவன் முதுகில் வீசிப்புடைத்தனன்

  • கூடையோடு மண்தனை உடைப்பிற் கொட்டி

மறைந்தனன் நிறைந்தசோதி (52) g இப்பாடல்களின் பின், அனைத்து உயிர்களிடத்தும் இல் வடிபட்ட தன்மையைக் குறிக்க, உயிர்தொறும் ஒளித்து நின்ற கள்ளன்’ என்றும் அண்டமும் அளவிலாத உயிர் களும் ஆகமாகக் கொண்டவன்’ என்றும் நிறைந்த சோதி” என்றும் காட்டுகிறார். பாண்டியன் அடித்த அடி, 'பாண்டியன் முதுகில்பட்டது செழியன் பன்னியர் உடம்பினில்பட்டது ஆண்டகை அமைச்சர் மேனியில்பட்டது அரசிளங்குமரர் மேல்பட்டது ஈண்டிய கழற்கால் வீரர்மேல் பட்டது இவுளிமேல் பட்டது பருமம் பூண்ட வெங்கரிமேல் பட்டது எவ்வுயிர்க்கும் போதன்மேல் பட்டது அத்தழும்பு’ (53)