196. பிளேக்கென்னும் வியாதிக்கு மூலமாம் விஷக்கிருமிகள் இன்னும் உள்ளது போல் வெடிகுண்டெறிந்து வினை உண்டு செய்யும் விஷக்கிருமிகள் மாளாமலிருக்கின்றது 329
197. உத்தம புருஷனாக விளங்கிய இராஜா சர் சவலை இராமசாமி முதலியார் கே.டி., சி.ஐ.ஈ.அவர்கள் மரணம் . 331
198. கைத்தொழில் கைத்தொழில் 332
199. சுடுகாட்டுக்கு வழிகொடாத சுதேசிகளுக்கு சுயராட்சியங் கொடுக்கப்போமோ 333
200. இரயில்வே பெரிய உத்தியோகங்களில் இந்தியர்களை நியமிக்கவேண்டுமோ 334
201. ஐரோப்பியர்களுடன் இந்துக்கள் என்போர் ஒத்துவாழ்வார்களோ 335
202. ஜெயிலென்னும் சிறைச்சாலையும் கைதிகளின் பெருக்கமும். 336
203. திண்டிவனம் தாலுக்காவைச் சார்ந்த பாஞ்சாலம் சாத்தனூர் மேல்பாக்கம் 337
204. ஆங்கிலோ புரோட்டெஸ்டான்ட்கிறீஸ்தவர்களின் மிஷனும் இந்தியடிப்பிரஸ் கிளாஸ்மிஷனும் 339
205. அய்யர் கிளாசென்பவன் யார்டிப்பிரஸ்கிளாசென்பவன் யார் 340
206. பிரிட்டிஷ்ராஜாங்க உதவிபெறுங் கலாசாலைகளில் மதசம்மத போதமும் சாதிசம்மந்த போதமும் போதிக்கலாகாது 341
207. தாழ்ந்த சாதியோரை உயர்த்துதலாமே? 342
208. சாதித் தொடர்மொழிகள் சாஸ்வதமாமோ ? 344
209. தங்களை சீர்திருத்திக்கொள்ள அறியாதோர் பிறரை சீர்திருத்தப் போகின்றார்களாமே? 344
210. கனந்தங்கிய கவர்ன்மென்றார் கருணைவைத்தல்வேண்டும் 345
211. டிப்பிரஸ்டுகளாசென்பதென்னை ? 347
212. கவர்ன்மென்டார் தான் கலாசாலைகளை வைத்தாதரிக்க வேண்டும் குடிகள் அவற்றை வைத்து ஆதரிக்கலாகாதோ 347
213. வடஇந்திய பஞ்சாயத்து நியமனம்போல் தென்னிந்திய பஞ்சாயத்து நியமனம் சுகம்தருமோ ?. 349
214. சுதேசியும் பரதேசியும் வினாவிடை 350
215. 27 வருட காலம் நிறைவேறிவரும் இந்தியன் நாஷனல் காங்கிரசால் ஏழைகளுக்கு ஏதேனும் சுகமுண்டோ 360
216. படுபாவிக்கு பிராமணன் என்னும்பெயர் தகுமோ 361
217. கிராம பஞ்சாயத்து கேழ்க்குங் கனவான்களே 362
218. ஆர்டயள்யூ.டிஇ ஆஷ்ஷி அவர்கள் மறைந்துவிட்டார் 363
219. இராஜ துரோகிகளை அடக்கும் வழி 364
220. நீதியும் நெறியும் கருணையும் அமைந்த அரசுக்கு நல்லமதி வாய்த்த மந்திரிகள் 366
221. இராஜாங்கத்தோர் கேள்விக்கு நாங்கள் யாவரும் இந்துக்களே என்று கூறியவர்கள் தங்கள் சுயப்பிரயோசனப் பண்டுகளில் பஞ்சமர்கள் சேரப்படாதென்பதென்னோ ? 367
222. கனந்தங்கிய கோகேல் அவர்களின் கூட்டமும் ஏதுமில்லா வாட்டமும் 368
223. கனந்தங்கிய கோகேல் அவர்களின் நோக்கம் 369
224. யூனியன் பஞ்சாயத்தும் அவர்களது போக்கும் 370
225. முனிஷீப்பும் மணியக்காரர்களும் 372
226. இந்திய விவசாயம் விவசாயம் விவசாயம் 372
227. இராஜ துரோகிகள் என்றும் பெயரற்று இராஜ விசுவாசிகள் எனத் தோன்றுவராக . 374
228. ஆனரெபில் பூபேந்திரனாத் பாஸு அவர்களின் விவாக மசோதா 375