உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அடுத்து, கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் : டெபுடி கலெக்டர் 2, டி.எஸ்.பி. 1, ஜே.சி.டி.ஓ.1, டெபுடி ரிஜிஸ்டிரார் 1, எஸ்.ஏ.பி. அசிஸ்டெண்ட் கமாண்டண்ட் 1, ஆக மொத்தம் 6 பேர் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

அடுத்து, மறவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்: டெபுடி கலெக்டர் 1, டி.எஸ்.பி. 1, ஜே.சி.டி.ஓ.1, டெபுடி ரிஜிஸ்டிரார் 2, ஆக மொத்தம் 5 பேர்.

அடுத்து, அகமுடையார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் : டெபுடி கலெக்டர் 5, ஜே.சி.டி.ஓ.1, ஆக மொத்தம் 6 பேர்.

வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் : டெபுடி கலெக்டர்கள் 4, டி.எஸ்.பி.3, ஜே.சி.டி.ஓ.3, டெபுடி ரிஜிஸ்டிரார் 1, ஆக மொத்தம் 11 பேர்கள்.

நாடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் : டெபுடி கலெக்டர் 2, ஜே.சி.டி.ஓ.5, டெபுடி ரிஜிஸ்டிரார் 1,ஆக மொத்தம் 8 பேர். பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர் : டெபுடி கலெக்டர்

ஒருவர்.

முஸ்லீம் (லப்பை வகுப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட): டெபுடி கலெக்டர்கள் 2, டி.எஸ்.பி.2, ஜே.சி.டி.ஓ. 2, டெபுடி ரிஜிஸ்டிரார் 1, ஆக மொத்தம் 7 பேர்கள்.

செங்குந்தர் : டெபுடி கலெக்டர்கள் 1, டெபுடி ரிஜிஸ்டிரார்1, அசிஸ்டெண்ட் கமாண்டண்ட் 1, ஆக மொத்தம்

3 பேர்கள்.

கௌரா என்ற மிகப் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் டெபுடி கலெக்டர் 1, டெபுடி ரிஜிஸ்டிரார் 1 (எஸ்.ஏ.பி) அசிஸ்டெண்ட் கமாண்டண்ட் 1, ஆக மொத்தம் 3 பேர்கள்.

படகா : டெபுடி கலெக்டராக ஒருவர், வீரக்குடி வெள்ளாளர் : டெபுடி கலெக்டராக இரண்டு பேர், சலவைத் தொழிலாளி: டெபுடி கலெக்டராக இரண்டு பேர், பரக்கவ குல நத்தமான் : டெபுடி கலெக்டர் 1, டி.எஸ்.பி.1 ஆக இரண்டு பேர், துளுவ வெள்ளாளர்: டெபுடி கலெக்டராக ஒருவர்; குறும்பர்: டெபுடி கலெக்டராக ஒருவர் ; இதுவரை யாரும் குறும்பர்