கலைஞரின் சட்டமன்ற உரைகள்
451
பத்திரிகைகளில் கண்டு வியப்புற்றேன். நான் வழிவழியாக மீனவர் இனத்தைச் சேர்ந்தவன். இன்றும் கட்டு மரம் வைத்து மீன் பிடிப்பவன்தான் நான். பாரிக் கம்பெனியில் பணிபுரிவதால் க் மீனவர் இல்லையென்று மாண்புமிகு அமைச்சர் சொல்லுகிறாரா? அல்லது மீனவர்கள் பாரிக் கம்பெனி போன்ற நிறுவனங்களில் பணிபுரியக்கூடாது, அவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்று 1967இல் ரூ. 500 காப்புத் தொகை கட்டி மீனிலாகாவிற்கு முறைப்படி விண்ணப்பித்து 1972ஆம் ஆண்டு இறுதியில் நடந்த குலுக்கலில் விழுந்த விசைப் படகு (கழக ஆட்சியில் அலாட்மெண்ட் என்று சொல்வதைவிட 100 பேர்கள் தகுதியுள்ளவர்கள் கேட்டால் லாட் போட்டுத்தான் தரப்பட்டது). ஒரு மீனவன் என்ற முறையில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே எழுபத்திரண்டா அறுபத்திரண்டா என்ற பிரச்சினை கிடையாது.
GUA
no
முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள், நீங்கள் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறோம் என்று. ஆனால் அவர்கள் சொல்வதைத் திருத்திக்கொள்கிறார்களா என்றால் அங்கேதான் கௌரவப் பிரச்சினை எழுகிறது.
முதலமைச்சர் அவர்கள் ஒரு விஞ்ஞானக் கருத்தரங்கிலே பேசினார்கள். அவர்களுடைய பேச்சு ரசிக்கத்தக்க பேச்சு. விஞ்ஞான கருத்தரங்கிலே முதலமைச்சர் பேசுகின்ற நேரத்திலே சொன்னார்கள். அது அண்ணா பத்திரிக்கையிலே வந்திருக்கிறது இந்து பத்திரிக்கையிலே கூட பெட்டிகட்டி அது செய்தியாக வந்திருக்கிறது.
TO
10102
Only with the Centre's aid of Rs. 368 crores, medical and other welfare schemes were being implemented for the benefit of four and half crores of people in the State.
என்று செய்தி வந்திருக்கிறது. நாலரைக் கோடி மக்களுக்கு மத்திய அரசு தரு
அரசுத தருகிறதொகை 368 கோடி டி ரூபாய்
மானியத்திலிருந்து நாம் உதவிகளை நல்வாழ்வுத் திட்டங்களைப் போடுகிறோம்