456
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
of the D.M.K. in the corporation of Madras, that we have put up a statue for the All-India Congress President, Shri Kamaraj and also a statue for the late lamented Shri Satyamurthi, who adorned the other House many years ago. We have passed a resolution, I think the first of its kind in the whole of India, that the Corporation would shortly install a statue of the late lamented Lal Bahadur Sastri. Do you think this is political peevishness? No. But what is the ruling party doing there? anamfall wed
In distant town Madam Deputy Chairman,
என்று விளித்துவிட்டுச் சொல்கிறார்.
in Tamil Nadu, a bus-stand is opened and it is named after a D.M.K. leader unfortunately me. And the whoel Congress machinery of Tamil Nadu gets so inflamed, that injunction orders are obtained the board there has been removed, the bill books that had been printed have been taken back and the case is proceeding. And the President is asking us for a spirit of co- operative endeavour........."
என்று அண்ணா அவர்கள் பேசினார்கள். அண்ணா அவர்களுடைய பெயரால் ஒரு பஸ் ஸ்டாண்டுக்குப் பெயர் வைக்கப்பட்டதை அன்றைக்குக் காங்கிரஸ்காரர்கள் திர்த்தார்கள். காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எதிர்த்தார்கள் என்பதை அண்ணா அவர்கள் இராஜ்யசபாவிலே சுட்டிக்காட்டிப் பேசினார்கள் என்றால், உயிருள்ள அவர்கள் பெயரால் எந்தக் கட்டிடமும் இருக்கக்கூடாது என்பதற்காகப் பேசிய பேச்சு அல்ல அது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்
ஆகவே, பேராசிரியர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து நானும் சொல்கிறேன், என்னுடைய பெயர்களை, எங்கிருந்தாலும் அங்கே எடுத்து விடுங்கள். நான் அவைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. இங்கே ஒரு பெயரை
எடுப்பதற்காக, மற்ற பெயர்களை அழிக்கின்ற காரியத்திலே இந்த அரசு தயவுசெய்து ஈடுபட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பெயரை எங்கே அழித்தாலும்