பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 185 அடி 20. த்ரிகடகிரி-த்ரிகடாசலம் (குற்ருலம்) 'உன் திரிகடங் கண்டவர்க்குத் திராத வினையுண்டோ? -திருக்குற்ருலப் புராணம். கதிர்செய் மாநகரி-கதிர்காமம். அடி 29: மேனை அரிவைக்கு உரிய பேரன்-மேனபார்வதியின் தாயார். இமயராஜன் மனைவி. பேரன்மகள் வயிற்றுப் பிள்ளை. அடி 32 வேளைக்காரன்-பொழுது போக்குபவன்என்னும் பொருளைக் குருவி யோ ச் சி ய...திருமானை... தொழுது என்றும் பொழுது போக்கிய பெருமாளே என வரும் திருப்புகழிலும் (1181) காண்க. வேளை-என்னும் சொல் பொழுது”, 'தக்கசமயம் என்னும் பொருளில் ஆளப் பட்டுளது. வள்ளி வேளைக் காரன் வேளை புகுந்து', வேளை என நிற்கும் என்னும் சொற்ருெடர்களை-166, 498, 624, 1000, 1003, 1025, 1026, 1029, 1179, 1181, 1186, 1241, 1245-எண்ணுள்ள திருப்புகழ்ப் பாக்களிற் காண்க. 'தக்க சமயம் என்னும் பொருளில் 'இதுவேளை என்று கிராத குலதிலக மானுடன் கலவி புரிவாய்' -(திருப். 1245) வேடர்மகளுக்கு வேளை என ಶಿಶ್ನ!_! “®ಲ್ಡ್ರಮಿಸಿ யெனும்படி சென்ஆஇரு வேடர் ಶ್ಗ ാ வே,ஆகு -என வருமிடங்களிற் காண்க. 6. பூத வேதாள வகுப்பு e L- 1–6, ஆயி’ என்னும் வரையில் பார்வதி தேவி யைக் குறிக்கும் அருமையான துதி. அடி 7. நக்கீரரைப் பிடித்த பூதம் குதிரை முகத்துப் பூதம் என்பது இதல்ை தெரிகின்றது. வேடிச்சி காவ