பக்கம்:அருமையான துணை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏罗g டாடினர். இது ஆச்சர்யமாகவே தெரிந்து வைத்திரு 3. & :٤مه پيم ٤:{ போக்கைக் கண்டு அதி உஷா மற்றனர்களைப் பற். ஒரு தடவைக்குப் பிறகு வீட்டு என்று ஆசைப்படவுமில்லே. போது, பிறர் தொந்தர:ே இல்லாமல், தனியாக இருந்து பேகி-தானே தோழிகளே நீக்கியும், சட்டாம்பிள்: ஏற்ற இடம் கிடைத் பிச்சுப் பிடுங்காமல், அதிகாரம் معاً ఫ్స్ ; இதி في ثم சிவனேன்னு ஒதுங்கியிருக்கும் தாத்தா ரொம். தல்லவர். அவரிடமும் இஷ்டம்போல் பேச முடிந் கதைகள்

,ఫ్రి جدیمی يمو

சொல்ல முடிந்தது. அவரை விட்டு போட்டு வீட்டுக்கு ஒடிப் போகவும் முடியும். அப்புறம் வேறென்ன வேண்டும்: பெரியவருக்கு அந்தச் சிறு பெண் பொழுதுபோக்குத் துணை; அச் சிறுமிக்கு அவர் நல்க விளையாட்டுத் துனே. o இரண்டு பேருக்கும் இந்த ஏற்பாடு மனசுக்கு இதமாக யிருந்தது. புன்னேவனத்துக்கு அவரது இளம் தென்றலின் வருகையால் குழந்தைத்தனமான விளையாட்டுக்களும், பெரிய மனுஷி தோரணையில் அவள் பேசுகிற பேச்சுக்களும் - துக்கு உவகையூட்டின. புத்துணர்வு சேர்த்தன. அவர் புதுமையான இனிமைகளை ஆனந்தங்களை உணரலானுர், 必 னிமைப் புழுக்கம் அவ் . 露岛 & 蓝鳕 క్ష్ ఇక్త { శ' இ. பொழுது போவது தெரியாமலே நாட்கள் நகர்ந்தன. நாட்கள் ஒடுவது தெரியாமலே வாரங்கள் பறந்த 3. ஒருநாள் உஷா துள்ளாட்டம் போட்டபடி வந்தாள். கையை மூடிவைத்துக்கொண்டே அவரருகில் போய், ஆ. ஆக்காட்டு, உனக்கு ஒண்னு தருவேன்' என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/129&oldid=738688" இலிருந்து மீள்விக்கப்பட்டது