பக்கம்:அருமையான துணை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む。 அருமையான துணை கன் அவற்றைப் பெரிதுபடுத் தவில்லை. அவர்கள் க்கு, வழக்கம்போல், கூச்சலிட்டும் சண்டை & ாட்டும் அழுதும் அமர்க்களப்படுத்தினுள்கள். சே, இதென்ன வீடா இது: ஒரே காட்டுக் கூச்சலா இருக்கிறதே எப்ப பார்த்தாலும்!” என்று பெரியவர் அடிக்கடி அலுத்துக்கொள்ள நேரிட்டது. భ్ தி வீட்டில் அமைதி இல்லை; கொஞ்சநேரம் வெளியிலே போய்வரலாம் என்று கிளம்பிஞர் மூக்கபிள்ளை. தெருவில் எப்பவும் கூட்டம்தான். சிறு தெருவைக் கடந்து பெரிய தெருவில் அடியெடுத்து வைத்தால், உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போலிருந்தது. சைக்கிள்கள், மோட்டார்கள், பஸ்கள். சைக்கிள் ஒட்டுகிற பயல்கள் அவனவன் இஷ்டத்துக்குக் குறுக்கும் நெடுக்குமாகப் போருனுக. எந்தப் பக்கமிருந்து கார் வருமென்று தெரிய வில்லை. எங்கே போனுலும், ஒரம் போ! ஏ, ஒரமாப் போ... மரியாதை தெரியாத பயல்கள்...ஒருவன், ஏ. கெழவா, என்ன சாகனும்னு ஆசை:ா? அதுக்கு என் காருதான அகப் ம் போட்டான். பிள்ளையின் எரிச்சலை அதிகப்படுத்தும் ச்சிகள், வெளியிலும், கூச்சல்களையும் வதில் ஆர்வம் உடையவர்களாகவே ஜனங்கள் காணப்பட்டார்கள். சே, இதுவும் ஒரு ஊரா!' என்று காறித் துப்பியது மூக்கபிள்ளையின் மனம். நகர மக்களின் நாகரிகமும், வாழ்க்கை முறைகளும் மூக்கபிள்ளைக்குச் சம்மதமாக இருக்கவில்லை. என்ன எழவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/77&oldid=738763" இலிருந்து மீள்விக்கப்பட்டது