பக்கம்:அருமையான துணை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7登 அருமையான துணை

அது பசுமையான, வளமான, நயமான, நலமான சூழ்நிலையாக இருக்கலாம் என்று அவன் எண்ணினன். ஆச்சியின் மனசில் நிலையான உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்த நல்லூரை ஒரு தடவையாவது பார்த்துவிட வேண்டியதுதான் என்ருெரு ஆசையையும் அவன் வளர்த்து வத்தான். அது நிறைவேறு வதற்கு உரிய வேளையும் பொழுதும் ஒத்து வராமல், காலம் ஒடிக்கொண்டிருந்தது. திடீரென்று அவன் எ திர்பாராத ஒரு சயேத்தில், அந்த வேளை அவனே நெருங்கியது. எத்தகைய விசித்திர மான வேதனமயமான சந்தர்ப்பம் அது:

  • s

ஒருநாள், கைலாசம் செல்லம்மாளே. ஊருக்கு வெளியே ரஸ்தாவில் சந்தித்தான். ஆச்சி இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டாளே? ஏது இன்னேக்கு இப்படி. , . என்று அவன் மனம் குறுகுறுத்தது. அவளே அணுகி, என்ன ஆச்சி, ஏது இவ்வளவுதூரம் என்று பரிவுடன் விசாரித்தான். - அவள் குறைகூதும் குரலில் பேசிள்ை: எனக்கு இந்த ஊரிலே என்ன இருக்கு? நான் எங்க ஊருக்குப் போறேன். சாகிற வரை அங்கே எங்கியாவது ஒரு திண்ணையிலேயோ, குச்சிலேயோ விழுந்துகிடந்தால் போச்சு. இல்லேன்னு சோன்னு கோயில் மண்டபம் இருக்கவே இருக்கு!’ ஏன் ஆச்சி, நீ இப்படிப் பேசும்படியா என்ன நடந்தது: நீ ஏன் வீட்டைவிட்டு ஊரை விட்டுப் போகணும்? ராசாவுக் குத் ெ தரியுமா? என்று கைலாசம் கேள்விகளை அடுக்கினன். 'எனக்கு விடும் இல்லே. ஊரும் இல்லே. நான் பிறந்து அளர்ந்த ஊருதான் எங்க ஊரு. அங்கேதான் நான் சாகனும் என்று சொன்ன முதியவள் கசந்துகொண்டாள்: ராசா ஊம்ங் வீட்டுக்கு ராணி அவன் பெண்டாட்டி தான். பெண்டாட்டியாத்தா பெரியாத்தான்னு அவள் சொல்லைக் கேட்டு நடக்கிறவன் என்னே ஏன் மதிக்கப் போருன்? - கைலாசம் அவள் கையைப் பிடித்து, வா ஆச்சி. வீட்டுக்குப் போகலாம். ராசாகிட்டே நான் விசாரிக்கிறேன் { §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/85&oldid=738772" இலிருந்து மீள்விக்கப்பட்டது