பக்கம்:அருளாளர்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 அருளாளர்கள்

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று) ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்(று) ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே’

(திருமந்-1857)

உயிர்கட்குச் செய்யுந் தொண்டே இறைவற்குச் செய்வதாம் என்கிறார் மெய்ப்பொருள் அறிவு பெற்ற திருமூலர்.

  • }-x}-\}-x}-x}