பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 89 அருள்நெறி முழக்கம்

1965

1966

1967

1968

1969

1970

1971

திருவெற்றியூர்க்கூட்டத்தில் ஏலம்விட்டு ரூ. 4000 தருதல். மதுரைமீனாட்சியம்மன்திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சுனை தொடங்குதல். இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்குத் தொடர்தல். தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தோற்றம் திருப்புத்துர்த்தமிழ்ச்சங்கம் தோற்றம். திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறைநெறிப்படி-போதொடு நீர் சுமந்தேத்திவழிபாடு செய்வதெனத்திருப்புத்துர்த் தமிழ்ச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல். இரண்டாம் உலகத்தமிழ்மாநாடு-"திருக்குறள் உரைக்கோவை"நிகழ்ச்சிதொடக்கவுரை நிகழ்த்தல்திருக்குறள் இந்திய மாநாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல். இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணாநோன்பிருத்தல். கீழவெண்மணித்தீவைப்பு:நடந்த இடத்தைப் பார்வையிட்டுப்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல். புத்தாடை வழங்குதல். பாபநாசம் பொதிகையடிதிருவள்ளுவர்தமிழ்க்கல்லூரி ஏற்பு. கலைஞர் மு.கருணாநிதிபளி விழாவிற்கு வருகை. கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்றமேலவை பொறுப்பேற்றல். தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறல். சட்டமன்றமேலவையில் இந்து அறநிலையத்திருத்த மசோதா-சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல்பற்றிப் பேசுதல். தமிழ்நாடு சமாதான்க் குழுத் தலைவராதல்.