பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் $30 அருள்நெறி முழக்கம்

1972

1973

1975

1982

to 84.

சோவியத் பயணம், 22நாள் சுற்றுப் பயணம். பாபநாசம் பொதிகையடிதிருவள்ளுவர்தமிழ்க்கல்லூரி, திருவள்ளுவர் கலைக்கல்லூரியாக உருவாதல். சென்னை, மயிலாப்பூர்திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத்தலைவராகநியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித்தலைவராக நியமனம். குன்றக்குடித்தருமைக்கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப்புதிய இடத்தில் கட்டடம் கட்டித்திறத்தல். திருக்குறள் பேரவைத்தோற்றம் திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநிலமாநாடு நடத்துதல். . "கோயிலைத்தழுவிய குடிகளும் குடிகளைத்தழுவிய கோயிலும்” என்றமுழக்கம்நாட்டளவில்வைக்கப்பெற்றது. நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச்சொற்பொழிவு. அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் சொர்ணாம்மாள் அறக்கட்டளைச்சொற்பொழிவு, இராமநாதபுரம் இனக்கலவரம்- அமைதிப்பணி. குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் Jéfkungop೯ು. மண்டைக்காடு அம்ைதிப்பணிபற்றிச்சட்டமன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் பாராட்டுதல். திருவருட்பேரவை தொடங்குதல். மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலியநாடுகளில் சுற்றுப்பயணம், புளியங்குடி இனக்கலவரம்- அமைதிப்பணி.

ting லமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி

છે જે િ