துணைப் பாடம் னம் பார்ப்பின், உலகத்தில் எப்பொருளும் அசை வின்றி இருக்கவில்லை என்பதை உணரலாம். நாம் நாள்தோறும் பார்க்கும் மரம் நம் கட்புலனுக்குத் தெரியாமல் தினந்தோறும் வளர்பிறை போல வளர்ந்துவருகின்றது. வ்வாறு மலைகள், கட்டடங் கள் முதலியனவும் நிலத்தில் இருப்பதால், அவை நிலம் செய்யும் பிரயாணத்தில் பங்கு கொண்டுள்ளன என்பதை அறிதல் வேண்டும். "மனிதன் ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்குப் பொருள்களை அப்புறப் படுத்துகிறான்; ஒழுங்குபடுத்துகிறான். இவையே மனிதன் செய்யும் வேலையாகும்," என்று ஆங்கில விஞ்ஞானி ஒருவர் கூறியிருத்தல் பொருத்தமான கூற்றாகும். உயிர்களின் வளர்ச்சி பின் பிறந்த குழந்தை சில மாதங்களுக்குப் பிறகு தவழ்கின்றது; பின்னும் சில மாதங்கள் கழிந்ததும் தவழ்நடை பயில்கின்றது. முதலில் பேசாத அக் குழந்தை நாவினால் சில ஒலிகளை எழுப்புகின்றது; பின்பு அரைகுறையான சொற்களைச் சொல்லத் தொடங்குகிறது; இங்ஙனம் பயின்று பயின்று, னர்த் தெளிவாகவே பேச முற்படுகின்றது; இவ் வாறே நடையிலும் முன்னேறுகின்றது; அதன் உறுப்புக்களும் படிப்படியா க வளர்கின் றன. பத்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தை, பத்து ஆண்டுகள் கழிந்த பிறகு ஆடி ஓடி விளையாடும் சிறு வனாக அல்லது சிறுமியாகக் காட்சியளிக்கின் றது. இவ்வாறே இன்று வைத்துப் பயிராக்கப்படும் தென் னம் பிள்ளை பத்து ஆண்டுகளுள் வானுற ஓங்கி
பக்கம்:அருவிகள்.pdf/6
Appearance