பக்கம்:அறப்போர், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியின் நிலைமை

காங்கிரஸ் கண்ணாடி மூலமே தெரிவது

1939-ம் ஆண்டு ஜூன் மாதம் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானப்படி இந்தியா மொழி வழிப்படி பிரிக்கப்படவேண்டும் என்ப தற்கு குறிப்புத் தரப்பட்டுள்ளது.

அதன்படி:--
வட்டாரம் மொழி தலைநகரம்
ஆந்திரா தெலுங்கு மதராஸ்
அசாம் அசாமீஸ் கௌகத்தி
பீகார் இந்துஸ்தான் பாட்னா
பெங்கால் பெங்காளி கல்கத்தா
பம்பாய் (நகரம்) மராத்தி - குஜராத்தி பம்பாய்
டில்லி இந்துஸ்தானி டில்லி
குஜராத் குஜராத்தி அகமதாபாத்
கர்னாடக் கன்னடம் தார்வார்
கேரளம் மலையாளம் கள்ளிக்கோட்டை
மகாகோசல் இந்துஸ்தானி ஜபல்பூர்
மகாராஷ்டிரம் மராத்தி பூனா
நாகபுரி மராத்தி நாக்பூர்
வடமேற்கு எல்லைப்புறம் புஷ்ட்டு பிஷாவர்
பஞ்சாப் பஞ்சாபி லாகூர்
சிந்து சிந்தி கராச்சி
தமிழ்நாடு தமிழ் மதராஸ்
ஐ. மாகாணம் இந்துஸ்தானி லட்சுமணபுரி
உத்கால் ஒரியா கட்டாக்
விதர்ப்பா மராத்தி அகோலா -