பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுக்கோத்தல்‌ மட்டுமே

பயன்படுத்தப்பட்டன.

1666ஆக

உயர்ந்தன

1974இல்‌

(படம்‌ 19),

அவை

புதிய

தொழில்‌

யிருந்தால்‌ கணிப்பொறி அதை வேண்டும்‌

என்பதைத்‌

137

எவ்விடத்தில்‌ உடைக்க

தீர்மானிக்கும்‌. இது சொல்லின்‌

நுட்ப முறைகளைப்‌ பயன்படுத்தியதால்‌ சிக்கனம்‌, விளம்பரங்களை 50 முதல்‌ 75

ஏற்பட்ட விழுக்காடு அளவுக்கு அதிகமாக்கியது. ஆனால்‌ இத்துறைகளில்‌ வேலை செய்யும்‌ பணியாளர்களின்‌ எண்ணிக்கை இதைப்போல 50 விழுக்காடு மட்டுமே குறைந்தது.

தொகு அமைப்பு முறைகள்‌ dures).

புதிய

(Total System

தொழில்நுட்ப

கோத்தலில்‌ இரண்டு வகையான முறைகள்‌ உருவாகியுள்ளன.

அகல்பட்டைக்‌

காட்சி

Proce-

வளர்ச்சியால்‌

தொகு

வெளியீடு

அச்சுக்‌

அமைப்பு

(Video

Display

Terminal). இந்த அணுகுமுறை

அகல்பட்டைக்‌

காட்சி

வெளியீட்டு

அமைப்பிலிருந்து

(அ.கா.வெ.)

anழ்‌

தொடங்குகிறது. தொலைக்காட்சி

இது ஒரு தட்டச்சுப்பொறியும்‌, அமைப்பும்‌ இணைந்தது போலத்‌ தோன்றும்‌. ஒரு செய்தி அறிக்கையாளர்‌ அகல்‌ பட்டைக்‌ காட்சி வெளியீட்டு அமைப்பில்‌ ஒரு கதையை எழுதுவதாகக்‌ கொள்வோம்‌. அதிலுள்ள எழுத்துப்‌

பலகை மூலம்‌ செய்தி அறிக்கையாளர்‌ தட்டச்சு அடிக்‌ கும்‌ போது காட்சித்‌ திரையின்‌ எழுதுகற்றையைக்‌ (Eursor) கட்டுப்படுத்துகிறார்‌. நகலில்‌ செய்ய வேண்டியமாற்றம்‌ அல்லது திருத்தத்தைக்‌ கற்றையைத்‌

இருத்த வேண்டிய அல்லது மாற்ற வேண்டிய

புள்ளிக்கு

நகர்த்தி முதலில்‌ எழுத்தை அழித்துவிட்டுப்‌ புது சொற்‌ களை

அல்லது

வாக்கியங்களை

செய்யவேண்டும்‌. நகலில்‌ புதிதாகச்‌

அப்போது செய்யும்‌

மறுபடியும்‌ தட்டச்சு

திரையில்‌ உள்ள மாற்றங்கள்‌

பழைய

உருவாகும்‌.

தாளில்‌ செய்யவேண்டிய எல்லா வேலைகளையும்‌ இந்தத்‌ திரையில்‌ மிகக்‌ குறுகிய காலத்திற்குள்‌ செய்ய லாம்‌,

நகல்‌ உருவாக்கப்பட்டதும்‌ அது கணிப்பொறி நினை வகத்துக்குக்‌ கொண்டு சென்று தேக்கப்படும்‌. பதிப்பா சிரியர்‌ பதிப்பு வெளியீட்டு

அமைப்பில்‌ இதை

அழைக்‌

கும்வரை இது நினைவகத்தில்‌ இருக்கும்‌. இந்தப்‌ பதிப்பு வெளியீட்டு அமைப்பு என்பது அறிக்கையாளரின்‌ அ.கா.வெ. (VDT) வைப்‌ போன்றதே. பதிப்பு வெளி யீட்டு அமைப்பில்‌ ௮.கா.வேயில்‌ செய்ததைப்போலவே கட்டுப்பாடுகளை இயக்கித்‌ திரையில்‌ செய்தியின்‌ நகலைப்‌ பெறலாம்‌. இதைப்‌ பதிப்பாசிரியர்‌ திருத்த லாம்‌.

நகல்‌,

இந்த

வெளியீட்டிற்குத்‌ தயார்‌ ஆகியதும்‌,

எழுத்துப்‌ பலகையில்‌ பதிப்பாசிரியர்‌ ஒரு சிறு கட்டுப்‌ பாட்டுக்‌ குமிழை அமுக்கினால்‌ திரையிலிருந்து செய்தி பொறி

அச்சுக்கோப்பதற்கான

களையும்‌ செயல்படுத்தும்‌. துக்களை ஒவ்வொரு

கணிப்‌

சென்றுவிடும்‌.

கணிப்பொ றிக்குச்‌

மறைந்து

எல்லாத்‌

கணிப்பொறி

தீர்மானங்‌

தக்க எழுத்‌

வரிக்கும்‌ தேர்ந்தெடுத்து செய்தித்‌

தாளின்‌ கலங்களுக்கு (Column) ஏற்ப அமைக்கும்‌. வரியின்‌

இறுதியில்‌ ஒரு

௮.௧.1-18

சொல்லை

உடைக்க

ஒரு

வேண்டி

படம்‌ .17.

காட்சி முறை அச்சுக்கோப்பு (the video setter). ஒரு டட ல்‌ 45 அங்குலச்‌ செய்தித்தாள்‌ கலத்தை அச்சுக்‌ கோக்கும்‌ ஒளிமுறை அச்சுக்கோப்பு எந்திரம்‌. இது கணிப்‌ பொறியால்‌ கட்டுப்படுத்தப்படுகிறது இடைவெளிகளை யும்‌

குறியீடு. களையும்‌

கணிப்பொறி

(கம்பியூகிராபித்‌ கார்ப்பரேஷன்‌).

கட்டுப்படுத்தும்‌.