உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 அசெட்டிலீன்‌

அசெட்டிக்‌ அமிலத்தைக்‌ கண்டறியப்‌ பின்வரும்‌

சோதனைகளைக்‌ குறிப்பிடலாம்‌. எதில்‌ (ethyl) Bows ஹாலுடனும்‌, அடர்‌ சல்‌ஃப்யூரிக்‌ அமிலத்துடனும்‌ சேர்த்துச்‌ சூடாக்கனால்‌ இனிய எஸ்டரின்‌ மணத்தை அறியலாம்‌. அல்லது ஆர்சீனியஸ்‌ ஆக்‌ சைடுட ன்‌ (வோசாம்௦ப5 05) சூடாக்குகையில்‌ விளையும்‌ நச்சுப்‌ பொருளான காகோடைல்‌ ஆக்சைடின்‌ (080031 oxide) உறைக்கும்‌ நெடியிலிருந்து கண்டறியலாம்‌. அசெட்டிக்‌ அமிலம்‌ முற்றிலும்‌ தூய்மையானதாக இருந்தால்‌, அதனுடன்‌ சேர்க்கப்படும்‌ ஒரு துளி பொட்டாசியம்‌ பார்மாங்கனேட்‌ நிறம்‌ நீக்கப்படாமல்‌ இருக்கும்‌,

பயன்கள்‌

அசெட்டிக்‌ அமிலம்‌ வேதியியல்‌ ஆய்வுக்கூடங்களிலும்‌ தொழிற்கூடங்களிலும்‌, நன்கு பயன்படும்‌ ஒருகாரணி யாகும்‌, வினிகர்‌ என்ற வடிவத்தில்‌ அளிக்கும்‌ வீட்டுப்‌ பயன்களைக்‌ தவிர, இச்சேர்மம்‌, அசெட்டோன்‌ போன்ற பல வேதப்பொருள்கள்‌, சாய ங்கள்‌, வாசனைப்‌ பொருள்கள்‌, மருந்துகள்‌, செல்லுலோஸ்‌ அசெட்டேட்‌, வைனல்‌ அசெட்டேட்‌ போன்றவற்றைத்‌ தயாரிக்கவும்‌ பயன்படுகிறது. உப்புகள்‌

அசெட்டிக்‌ அமிலத்தின்‌ உப்புசுளில்‌ கார உலோக அசெட்டேட்கள்‌ நீரில்‌ நன்கு கரைவதுடன்‌ முழுவதும்‌ பீரிகை அடைஇன்றன. நீரற்ற சோடியம்‌ noe Cre. Fgih aera (hygroscopic) usiwyemewgi என்ப தால்‌ கரிமத்‌ தொகுப்பு முறைகளில்‌ நீரகற்றும்‌ காரணி (ஸ்ரரரவ(1௦ஹ ௨25) யாசுப்‌ பயன்படுகிறது, அலுமினி யம்‌, குரோமியம்‌, இரும்பு போன்ற உலோகங்கள்‌ கரையாத கார அசெட்டேட்களைத்‌ தருகின்றன. இவை சாயத்தைக்‌ கெட்டிப்படுத்தும்‌ நிறம்‌ நிறுத்தி களாகப்‌ (00௦0704518) பயன்படுகின்‌ றன.

இயற்கையில்‌ கிடைக்கும்‌ இனிப்பான காரீய அசெட்‌ டேட்‌ Pb(O.CO.CH;)..3H,O காரீயச்‌ சக்கரை ($மதகா ௦8 1620) என்றழைக்கப்படும்‌. இது நிறமிகள்‌ (2122) தயாரிப்பில்‌ பயன்படும்‌, கார காரீய அசெட்டேட்‌ மருந்துப்‌ பொருளாகப்‌ பயன்படுகிறது. வெர்டிக்ரிஸ்‌ (Verdigris) எனப்படும்‌ கார தாமிர அசெட்டேட்‌ வண்ணப்‌ பொருள்‌ தயாரிப்பில்‌ தேவைப்படுகிறது. அலுமினியம்‌ அசெட்டேட்‌ சீழ்‌ எதிர்ப்பியாகவும்‌ (antiseptic), weseré® (astringent) ஆகவும்‌ மருத்து வத்தில்‌ பயன்படும்‌.

ரத்தத்தின்‌ காரத்தன்மையை அதிகரிக்கவோ, சிறு நீரின்‌ அமிலத்தன்மையைக்‌ குறைக்கவோ, பொட்‌ டாசியம்‌ அசெட்டேட்‌ உட்கொள்ளப்படும்‌. அ௮செட்‌ டேட்‌ ரத்தத்தில்‌ கலந்து கார்பனேட்டாக ஆக்‌ ஐ னேற்றம்‌ அடைந்து காரத்தன்மை தருகிறது. தேரடி. யாகக்‌ கார உப்புகள்‌ உட்கொண்டால்‌ ஏற்படக்கூடிய செரிப்புப்‌ பாதையின்‌ பாதிப்பை இது தவிர்க்கிறது.

தூய அ௮செட்டிக்‌ அமிலம்‌ சல சமங்களில்‌ காலடியில்‌ ஏற்படும்‌ 'காலாணி' (௦௦1) என்னும்‌. வெளித்தோல்‌

குடிப்பை நீக்க அரிப்பு மருந்தாக ஏற்கப்படும்‌. சுடும்‌ காய்ச்சலின்போது தோலைத்‌ தூய்மைப்படுத்த நீர்த்த வினிகர்‌ சுரைசலால்‌ துடைப்பதுண்டு. இவை தவிர உட்கொள்ளும்‌ மருத்தாக ஏற்கும்‌ வகையில்‌ அசெட்டிக்‌ அமிலத்துற்கு எவ்வித இயல்பும்‌ இல்லை சல இடங்‌ சுளில்‌ பருமனைக்‌ குறைக்க வினிகரைத்‌ தொடர்ந்து அருந்தும்‌ வழக்கம்‌ உள்ளது. இது நல்லதன்று, தொடர்ந்து உட்கொள்வதால்‌ வயிற்றின்‌ சவ்வுகள்‌ அரிக்கப்பட்டு உணவு செரித்தல்‌ பாதிக்கப்படலாம்‌. காண்க: ஆக்ஜென்‌ ஏற்ற முறை; அசெட்டமைடு; எஸ்டர்‌; கரைப்பான்‌. Ca. sve. cum.

நூலோதி

I. Mc Graw-Hill Encyolopaedia of Chemistry, Fifth Edn.. 1983.

2. Finar, (.L.. Organic Chemistry, Vol.\, Sixth Edo , ELBS., London, 1973.

அசெட்டிலீன்‌

இது C,H, என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கரிமச்‌ சேர்மம்‌. அசெட்டிலீன்‌ (௧௦0015) ஈதைன்‌ என்றும்‌ அழைக்கப்படுகிறது. கால்சியம்‌ கார்பைடின்‌ மீது தண்ணீரைச்‌ சேர்ப்பதன்‌ மூலம்‌ இவ்வளிமம்‌ wha அளவில்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. பெட்ரோலியம்‌ தூய்மை தொழிற்சாலைகளிலிருந்து (611ஈ8189) உடன்‌ பொருளாகவும்‌ ஏராளமான அளவில்‌ கிடைக்கிறது. மெதேன்‌-எதேன்‌ சுலவையைப்‌ பிளப்பு செய்வதன்‌ மூலமும்‌, எதேன்‌ புரோபேனை நீராலியுடன்‌ சோத்து : 7000-1700 வரை சூடேற்றுவதனாலும்‌, எதிலிடீன்‌ புரோமைடை ஆல்கஹால்‌ கலந்த பொட்டாசியம்‌ ஹைட்ராக்சைடுடன்‌ சூடுபடுத்தியும்‌, இவ்வளிமத்தை ௮.இிக அளவில்‌ பெறமுடிகிறது.

இயற்பியல்‌ பண்புகள்‌

தூய்மையான நிலையில்‌ இது திறமற்ற, மணமற்ற வளிமம்‌. தாய்மையற்ற நிலையில்‌ இது பூண்டைப்‌ போன்ற மணமுள்ளது. காற்றை விட இலேசானது. சுவாசித்தால்நச்சுத்தன்மையுடையது(20-40%க்கு மேல்‌ அபாய விளைவுகளைக்‌ கொடுக்கும்‌). இதன்‌ உறை நிலை 870 (பதங்கமப கிறது), 0”0யில்‌ 21.5 வளி மண்டல அழுத்தத்தில்‌ இரவமாகிறது. 47” (நிலைமாறு வெப்பதநிலை)க்குக்‌ ழே 68 வளிமண்டல அழுத்தத்தில்‌ (atmospheric pressure} Da Stuurhngy நீரில்‌ மித மாகக்‌ கரையும்‌ தன்மையுடையதாகவும்‌ அசெட்‌ டோனில்‌ எளிதில்‌ கரையும்‌ தன்மையுடையதா கவும்‌ இருத்தலால்‌ இதனை அழுத்தத்தை அதிகரிப்பதன்‌ மூலமும்‌ குளிரச்‌ செய்வதன்‌ மூலமும்‌ நீர்மமாக்கச்‌ சேகரித்து வைப்பது ஆபத்தானது. ஆல்கஹால்‌,