226 அடர் தீவனம்
050 யில் 0, அடர்த்தி, பருமன் Vo என்றால் 0 யில் 0 அடர்த்தி,பருமன் ட என்றால்
(1420) m=V, Po=Vit Pts PofPt = Vi [எ
8ல் (அற Pt = Po f (LM ) =Po (1-1) Pg = Pt (1174) பொருளின் அடர்த்தி வெப்ப நினலையைப் பொறுத்துக் குறைவதை இச்சமன்பாடு சுட்டிக்காட்டுகின்றது.
நீர்மங்களின் அடர்த்தி காணல் நீர்மங்களின் அடர்த்தியை அறிய ஒப்படர்த்திக் குப்பி ($ற2௦141௦ ஜகம் நபில் என்ற சிறிய கண்ணாடிக்
குடுவை பயன்படுத்தப்படுகின்றது. இதன் அமைப்பு படம்-1இல் காட்டப்பட்டுள்ளது.
இது ஒரு சிறிய துளையுள்ள அடைப்பானால் மூடப் பட்ட ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள கண்ணாடுச் குடுவையாகும்.இதை முதலில் நீராலும் பின்னர் நீர்மத் தாலும் நிரப்பி எடை. காணவேண்டும். அதிலிருந்து குடுவையின் எடையைக் கழிக்க நீர்மத்தின் எடையும் அதே பருமனுள்ள நீரின் எடையும் கிடைக்கின்றன. அதிலிருந்து நீர்மத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிட லாம், ஈக இன் லப்படர்த் இ - நீர்மத்தின் ஒப்படர்த்தி நீரமத்தின் அடர்த்தி அதே பழுமனுள்ள நீரின் அடர்த்தி ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தைப் பயன்படுத்தியும் ஒப் படர்த்தியைக் காணலாம். இதனால் நீர்மத்தின் அடர்த்தி மட்டுமன்றி, தஇண்மப் பொருள்கள், நீரில் மிதக்கும் பொருள்கள், மற்றும் நீரில் கரையும் பொருள் களின் அடர்த்தியையும் கண்டறிய முடியும்.
அடர்த்திக்கும் ஒப்படர்த்திக்கும் உள்ள வேறுபாடு அடர்த்தி
7, அலகுபருமனின் நிறை 4. அடர்த்திக்குச் சமம்
ஒப்படர்த்தி ஓப்படர்த்து -
பொருளின் அடர்த்தி நீர்ன் அடர்த்தி
2. அடர்த்தியின் அலகு 2. ஓப்படர்த்திக்கு இராம்/சு.செ.மீ. அலகு கிடையாது, . கி.கிராம்/ச.மீட்டா் அது ஓர் எண். பவுண்டு/கனஅடி.
௬.௬.௭. நூலோதி Van Nostrand’s Scientific Eneyclopaedia, V Edition, 1976.
அடர் தீவனம்
உயிர் வாழும் பிராணிகள் அனைத்திற்கும் தேவை யானது உணவு, மனிதனுக்குத் தேவையான பால், இறைச்சி முதலியன கிடைக்கவும், ஏர் உழுதல், வண்டி. இழுத்தல் போன்ற வேலைகள் நல்ல முறைகளில் சிறப் பாக நடைபெறவும் கால்நடைகளுக்கும், கோழிகளுக் ரும் உணவு தேவைப்படுகின்றது. இவ்வுணவுப் பொகுள் களில் பலவகைப்பட்ட. ஊட்டச் சத்துக்கள் இருக்க வேண்டும். இந்த சட்டச்சத்துக்களை அவற்றின் வேதி யியல் அமைப்புக்கு ஏற்றவாறும், பயனுக்குத் தகுத்த வாறும் கலோரிச் சத்து நிறைந்த மாவுப் பொருள்கள், புரதம், கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்து, தாது உப்புக் கள், கண்ணீர் என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம்,
கால் நடைகள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் தங்கருடைய உணவில் இருந்து தான் பெறவேண்டும். இவ்வாறு பயன்படும் உணவுப் பொருள்களை நார்ச் சத் துமிகுத்த mor உணவுப் பொருள் (1%௦யதக௨ஜ6)) அடர்தீவனம் (Con- 081(1816), சேர்க்கை உணவுப் Qsmgeir (Supplementary feeds) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
தார்ச்சத்து (005) நிறைந்தும், மாவுச்சத்து, புரதம் முதலியன முறைந்தும் இருக்கும் உணவுப் பொகுள் களாகிய வைக்கோல், சோளத்தட்டை, காயஷைக்கப் பட்ட புல் முதலியவற்றைக் கூள உளவுப் பொருள் களுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இவ் வகைத் தீவனத்தில் நார்ச்சத்தன் அளவு 18 விழுக் காட்டிற்கு அதிகமாகவே இருக்கும். ஆடு,மாடு, போன்ற அசைபோடும் விலங்குகளுக்கு இவ்வகை உணவு: அதிக அளவு பயன் தரக் கூடியதாக இருக்கும். ஆனால் பன்றி, கோழி போன்ற விலங்குகளுக்கு, இவ்வகை உணவைச் செரிக்கக் கூடிய கூடல். அமைப்பு இல்லாத காரணத்தால், இவ்வகை களஉணவுப்
பொருள்கள் பயன் அற்துவை.
அடர்தீவனம் என்று சொல்லக் கூடிய இவனங் களில் ஈரப்பசையின் (Moisture) அளவு 70 விழுக் காட்டிற்குக். குறைவாகவும், நார்ச்சத்து 18 விழுக் காட்டிற்குக் குறைவாகவும் இருப்பது அவசியம். மேலும் இவ்வகை உணவுகளில் கலோரிச் சத்து அல்லது புரதச் சத்து அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கக் கூடும். தானியங்கள், அவற்றின் துணைப் பொருள் களான தவிடு, கிழங்குகள் முதலியவற்றில் கலோரீச் சத்து அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருக்கும், கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு போன்ற