கட்டுப்படுத்தப்படுகின்றன. பெட்டிகள் அறைக்கு உள் ளும் வெளியும் இயங்கும்படி உருட்டித் தள்ளப்படுகன் றன. அறைக் சுதவியக்கும் பொறியமைப்பு பூட்டப் பட்ட எந்திரமுறை ஒட்டுகள் மூலம் இந்தப் பெட்டியின் இயக்கம் நிகழ்த்தப்படுகிறது.
அகம் ஊட்டி, உலர்த்தும் சுமந்துசெல்லிகள் ([ராறா£- ghating and drying ௦௦0௫. முன்னொரு சாலக் இல் ஓந்தி மின்னோடிகளின் (01௨06 1௦00௩) நிலையகங் களும் சுற்றகங்களும் தனித்தனியாக அகம் ஊட்டப்பட் டன, தோய்ப்பு முறையில் ஏற்படும் குழவண இழப் பைச் குறைக்க, நிலையகம் ஒரு மேசையின் ஓர் ஓரத்தில் கீழ்ப்புறம் அமையும்படி வைத்து, மேலிருந்து திலை யகத்துள் குழைவணம் குழாய்கள் மூலம் ஊற்றப் பட்டது. இந்த முறையில் நிலையக வெளிப்பரப்பும் சுற்றகங்களின் தேவைப்பட்ட மேற்பரப்புகளும் ஈர மின்றி அமைகின்றன.
பேரளவு உற்பத்தி தேவைப்பட்டபோது அகமூட்டல் துறை புதியதாக வடிவமைக்கப்பட்டுப் பொதுப்பேரளவு உற்பத்த முறைக்கேற்றபடி வடிவமைக்கப்பட்டது. நீர்க்குழம்புக் குழைவணத்தைக் கரிக்கல்- எண்ணெய் குழைவணத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தியதால் மேற்கண்ட புதியமாற்றம் எனியதாயிற்று. மேலும் இதனால் தீ விபத்தும் நச்சுக் கரைப்பான்களும் தவிர்க் கப்பட்டன. அசும் ஊட்டல் மற்றும் உலர்த்தல் வேலைகளை ஒரே நேரத்தில் ஒரு சுமந்து செல்லி அல்லது கொணரி தொடர் அமைப்பில் இணைத்துச் செய்ததால் செயல்விரைவு கூடுகலாகியது. நிலையகங் களும் சுற்றகங்களும் ஒர் இணைப்புச் சங்கிலி சுமந்து செல்லித் தொடரில் கொக்கிகள் மூலம் தொங்கவிடப் படுன்றன. அசுமூட்டி உலரும் வரை இவை கொக்கி களில் இருத்து கழற்றப்படுவதில்லை .
படம் 2 இல் அசமூட்டும் தோய்ப்புத் தொட்டியும் மின்னோடி திலையகங்களைக் கையாளும் சுமந்து செல் வியும் காட்டப்பட்டுள்ளன. தோய்ப்புத் தொட்டியில் 0.28மீ/நிமிடம் வேகத்தில் பயணம் செய்யும் நிலையகம் 70 நிமிடங்களில் அகம் ஊட்டப்படுகிறது. பின்பு, சுமந்துெசெல்லி இவற்றை இரட்டை அறைகள் கொண்ட உலர் பாதை வழியாகத் தூக்கிச் செல் இன்றது, முதல் அறையில் எஞ்சியுள்ள குழைவணம் வழிந்துவிடும். தொடக்க உலர்வு 90“0..100”0இல் நிகழும். இரண்டாம் மூறை 180₹0..1250இல் நிகழும் கடைசி உலர்வுக்குப் பயன்படுகிறது. வெப்ப இழப்பைக் குறைக்க, இரப்பர்த் திரையால் மூடப்பட்ட சாளரங்கள் வழியாக உலர் அறைகளில் அசமூட்டிய நிலையகம் நுழைந்து வெளியேறுகிறது. உவரும் பத்து மணிகளில் சுமந்துசெல்லி அறையில் 169 மீட்டருக்குச் சமமான 10 பயணச் சுழற்சிகளைச் செய்கிறது. பல குழாய்த் தொகுதிகளால் அறை நீராவியைக் கொண்டு சூடுபடுத்தப்படுகிறது. கூடுதல் வெப்பம் தேவைப்படும் போது காப்புடைய மின்னோடிகளால் வெடிப்பு உண்
அகம் ஊட்டுதல், சருணைகளின் 47
டாக்கப்படுகிறது. சுமத்துசெல்லி முறையை முதலில் நுழைத்தபோது பல தடவைகள் நிலையகங்களையும் சுற்றகங்களையும் ஓந்தியின் கொக்கிகளிலிருந்து சுழற்று வதைத் தவிர்ப்பதனால் அதன் போக்குவரத்துச் செல வும் கையாளும் செலவும் குறைந்தன. வேலை செய்யும் நிலைமைகள் உயர்ந்தன, தேவைப்படும் ஆற்றலும் குறைந்தது. சுமந்து செல்லியின் நிலையான பயண வேகம், கட்டுப்படுத்தப்பட்ட அகமூட்டல், உலர்த்தல் நிகழ்ச்சி ஆகியவற்றின் சுழற்சியை உறுஇப்படுத்இய தால் சீரான தரத்துக்கு வந்தது.
சுருணைகளுக்குச் சேர்ம அகம் ஊட்டல் (௦௱ற௦யஈம impregnation of windings). உயர் மின்அழுத்கம் பொறி சுளின் நிலையகங்களும் புலச்சுருள்களும் ஆட்டோ இளேவ்ஸ் என்ற சிறப்புத் தன்னியக்க அழுத்த அடுப் பில் சோர்ம மின்காப்பால் அகம் கட்டப்படுகின்றன. இத்த அடுப்பின் பாத்திரம், அதன் நடுவில் செலுத்தும் பொருள் யாவும் இடைவெளி கொண்ட இரட்டைச் கவர்களால் செய்யப்பட்டன. இந்த வெப்பம் செலுத்து பொருள் சேர்மத்தை அகமூட்டும் வெப்பநிலையான 770”-க்கு உயர்த்தும். படம் சுருணைப் பகுதிகளைச் சோர்மத்தால் அகமூட்டும் அமைப்பின் பாய்வுப் பாதை யைக் காட்டுகிறது. காண்க, அழுத்த அனல்கலம்.
சேர்மத்தால் அகமூட்டப் படவேண்டிய பகுதிகள் கம்பிக் கூடையில் வைக்கப்படுகின்றன. பின் 18 என்ற அழுத்த அனற்கலத்தில் இறக்கப்படுகின்றன. இத்தத் தன்னியக்க அழுத்து அடுப்பு ஒரு மூடியாலும் Ru - வளையத்தாலும் காற்றுப்புகாதபடி அமைக்கப்பட்டது. இந்த அடுப்பில் வெப்ப மேலுறையாகச் செயல்படும் இரட்டைச் சுவர்களின் நடுவில் 8 மடங்கு சூழ்வெளி அழுத்தம் உள்ள நீராவி சுழற்றப்படுகறது. மின் தடை அகறுப்புகளால் சூடாக்கிய எண்ணெயும் வெப்ப மேலுறைக்குள் சுழலவிடப்படுவதுண்டு. தன்னியக்க அழுத்த அடுப்புக்குப் பக்கத்தில் 1 என்ற சுலலைப் பாத்திரம் உள்ளது, இதிலும் வெப்பம் சுமப்பி சுழற்றப்படுவதற்கான வெளியுறை உள்ளது. இந்தப் பாத்திரத்தில் பிட்டுமன் சேர்மம் சூடான நீர்ம (liquld) நிலையில் வைச்சப்பட்டிருக்கும். சேர்மம் பாயும் எல்லாக் குழாய்களும் மேலுறை கொண்டு பூட்டிச் சேர்மம் உறைந்து தஇண்மமாகாதபடி அமைக்கப்பட்டுள்ளன. கலலைப் பாத்திரத்தின் மேல் அதன் உன்ளே உள்ள கலப்பியை இயக்க, ஒரு மின் னோடியும் ஒட்டுப்பட்டையும் வேகம் குறைப்புப் யல்சக்கரமும் அமைக்கப்பட்டுள்ளன. . கலப்பியைச் சுழற்றினால் பாத்திர அடியில் கடினமான சேர்மக் களிம்புகள் படிவது தடுக்கப்படும். மேலும், சேர்மத்தில் எல்லாப் பகுதிகளும் ரான வெப்பநிலையை நிலை நிறுத்தும்.
அழுத்த அனல் குலத்தின் (௨01௦001046) மூடியில் ௮௧ மூட்டல் நிகழ்ச்சியைக் கண்காணிக்கும் 6 என்ற காட்சிக் கண்ணாடியும் சேர்மம் ஊட்டும்போது வெளி