உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அகாந்தோடியன்கள்‌

வளார்கருவியல்‌ (சமா௦ர௦102) பற்றியும்‌, விலங்குகளின்‌ பொது வலகைபாடு பற்றியும்‌ கூறுகின்றன. இவை விலங்‌யெலைத்‌ தனிப்‌ படைப்புக்‌ கோட்பாட்டிலிருந்து படி மலர்ச்சிக்‌ கோட்பாட்டிற்கு (2௦03 of evolution) இட்டுச்‌ செல்வன. இவை மட்டுமன்றி, அமெரிக்க இயற்கை வரலாறு பற்றியும்‌ அமெரிக்க மின்கள்‌ பற்றியும்‌ பல்வேறு கட்டுரைகள்‌ எழுதினார்‌. கலி போர்னியாவிலுள்ள குட்டிபோடும்‌ மீன்கள்‌ (Viviparous ஞ்‌) பற்றியும்‌ ஆய்வுகள்‌ செய்து கட்டுரை எழுதி னார்‌.

தற்போது ஹார்வர்டு பல்கலைக்‌ கழகத்தில்‌ அமைந்துள்ள ஒப்பீட்டு விலங்கல்‌ அருங்காட்சி wes Se (Museum: of Comparative Zoology) திட்ட மும்‌ வளர்ச்சியும்‌ இவரது வாழ்நாளின்‌ மிகப்பெரும்‌ பணியாக அமைந்தது. 19ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்‌ பகுதியீல்‌ வாழ்ந்த அமெரிக்க நாட்டு இயற்க வரலாற்றியல்‌ ஆசிரியர்களுள்‌ பெரும்பாலோர்‌ இவரு டைய மாணாக்கராக இருந்தனர்‌.

1878இல்‌ பெனிக்கீஸ்‌ (82/66) என்னுமிடத்தில்‌ இவர்‌ உருவாக்கிய ஆண்டர்சன்‌ இயற்கை வரலாற்றி யல்‌ பள்ளி (&ற4680௩ School of Natural History) அமெரிக்க அறிவியல்‌ கற்பித்தல்‌ முறையில்‌ பெரும்‌ பாதிப்பு உண்டாக்கயெது. 1857இல்‌ டார்வின்‌ (Darwin) வெளியிட்ட "உயிரினங்களின்‌ தோற்றம்‌” {Origin of Species) «erm நூலை இவர்‌ கடுமையாக விமர்சித்தார்‌. உயிரினங்கள்பால்‌, சூழ்நிலையால்‌ ஏற்படும்‌ .மாற்றங்கள்‌, மரபு வழிப்‌ பண்புகளால்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌ ஆகியவற்றை இவர்‌ அறித்திருந்‌ தாலும்‌ அவற்றால்‌ புதிய இனங்கள்‌ தோன்று வதில்லை, சுடவுளின்‌ படைப்பால்‌ மட்டுமே புதிய இனங்கள்‌ தோன்றுகின்றன என்று நம்பினார்‌. உயிரினங்களுக்கிடையில்‌ மரபியல்‌ தொடர்ச்சி ஏதும்‌ இல்லை என்றார்‌. 1446இல்‌ இவர்‌ சுவிட்சர்லாந்து நாட்டுப்‌ பனியாறுகளின்‌ இயக்கத்தையும்‌ விளைவு களையும்‌ ஆராய்ந்தார்‌, 3840இல்‌ ‘ere Bore ai Go இனேியர்ஸ்‌, (பம sur les glaciers) என்ற நூலை வெளியிட்டார்‌. இதில்‌ இவர்‌ சுவிட்சர்‌ லாந்து நாடு, இரீள்லாந்தைப்‌ போன்று சற்றே அண்மிய புலியியற்‌ காலத்தில்‌ முற்றிலும்‌ பனியாற்றால்‌ மூடப்பட்டிருத்தது என்னும்‌ கருத்தை நிறுலினார்‌.

1846இல்‌ பாஸ்டன்‌ நகர லோவெல்‌ நிறுவனத்தில்‌ (Lowell - Institute) விரிவுரை ஆற்றவும்‌, இயற்னசு வரலாற்றியலிலும்‌ புவியியலிலும்‌ ஆராய்ச்சி செய்ய வும்‌ சென்றார்‌. [4847இல்‌ ஹார்வார்டு பல்கலைக்‌ கழகத்தின்‌ (118780 University) விலங்கியல்‌ பேரா இரியரானார்‌. 1850 இல்‌ அவருடைய முதல்‌ மனைலி இறந்ததும்‌, பாஸ்டன்‌ நகரைச்‌ சேர்ந்த எலிசபெத்த' கபோத்து Gael (Elizabeth Cabot வே) என்னும்‌ “பெண்‌ கல்வி முன்னேற்ற! எழுத்தாளரை இரண்டாம்‌ தாரமாக மணத்தார்‌.,

al:

இவர்‌ அமெரிக்காவில்‌ நடத்திய அறிவியலாராய்ச்‌ சியின்‌ விளைவாக (2) “சுபீரியர்‌ ஏரி” (1850) (Lake Superior (1850) (2) அமெரிக்க இயற்கை வரனாற்றியல்‌ கட்டுரைகள்‌ (Contributions to the Natural History of ்‌ United Stales} என்ற நூல்களை வெளியிட்டார்‌. ஒவ்வொரு தாவர மநிறும்‌ விலங்வெத்‌ தோற்றமும்‌ கடவுளின்‌ சிந்தனையின்‌ விளைவே. உயிரினங்களில்‌ காணப்படும்‌ அமைப்பொற்றுமை (Homology) கடவுளின்‌ மனதில்‌ உருவான கருத்துகளின்‌ விளைவு சுளே என வாட்டார்‌. பிளாட்டோவின்‌ (Plato) கொள்கையான புலனறிவு உலகைவிட (World of sense experience) Yani உலகே (05661 world) மெய்யானது (06௩1) என்ற சிந்தனைத்‌ தொடர்புடன்‌ இவர்‌. கட்டுண்டிருந்ததே இதற்குக்‌ காரணம்‌.

நூலோதி

1. Encyclopaedia Britannica, Mictopaedia, Vol.1, p. 132

2, Encyclopaedia Britannica. Mactopacdia, Vol.) ற. 290

அகாந்தோடியன் கள்‌

முதுகெலும்பிசளின்‌ பரிணாமத்தில்‌ குறிப்பிடத்தக்க காலகட்டம்‌ தாடைகளின்‌ தோற்றமே. இத்தாடை கள்‌ எவ்விதம்‌ தோன்றியிருக்கமுடியும்‌ என்பதை நமக்குக்‌ கோடிட்டுக்‌ காட்டி உதவும்‌ மீன்களே பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர்‌ தோன்றி மறைந்த அக்காந்தோடியன்கள்‌ (௧௦௧1110048).

தாடைகள்‌ இல்லாத ஆஸ்ட்ரகோடெர்ம்‌ (Ostra-

2௦480) போன்ற முதுகெ லும்பிகள்‌ பல்வேறு வாழ்க்கை முறைகளுக்கு ஏற்பத்‌ தம்மைத்‌ தகவமைத்துக்‌ கொள்ள இயலாமல்‌ இருந்தன. அடித்தள உணவு உண்ணிகளா கவோ, ஓட்டுண்ணிகளாகவோ கான்‌ அவை வாழ்லை அமைத்துக்‌ கொள்ள முடிந்தது. இந்தச்‌ சூழலில்‌ தாடைகளின்‌ தோற்றம்‌ முதுகெலும்பிகளின்‌ பரிணா மத்தில்‌ ஒரு திருப்பு முனையாக அமைத்தது, செவுள்‌ வளைவுகளிலிருந்து தாடைகள்‌ தோன்றின. தாடை யற்றவைகளில்‌ (கஜ) பத்துக்கும்‌ மேற்பட்ட செவுள்கள்‌ இருந்தன. முதுகெலும்பிகளின்‌ ஆரம்ப பரிணாமத்தின்‌ போது முதலிரண்டு செவுள்‌ வளைவு கள்‌ மறைந்து மூன்றாவது வளைவு தாடைகளாசக BH மாற்றம்‌ பெற்றது என்பது அறிஞர்‌ குருத்து.

தாடையுள்ள மூதுகெலும்பிகளிலேயே (Gnatho- ௭௦) முதலில்‌ தோன்‌ றியவை அகாத்தோடியன்கள்‌. மிக முந்திய அகாந்தோடியன்களின்‌ முழு வலிவுக்‌ கூடுகள்‌ நன்பேறின்மையால்‌ நமக்குக்‌ கிடைக்கவில்லை. அரை குறையாக அகப்பட்ட இவற்றின்‌ புதை படிவங்கனி