உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ஆரியோல்‌, தொடுகை

150 ஆரியோல், தொடுகை ஊடுருவி வரும் volataile matters) கணித்திடலாம். பாறைக் குழம்பு, நிலமே மட்டம் நெருங்க நெருங்க, தான் பெற்று வந்த வெப்ப நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மிகக்குறைந்த வெப்பநிலை யைப் பெற்ற பாறையாக உருவாகிறது. அச்சமயம் அதைச்சுற்றியுள்ள தொடுபாறைகளின் மீது அது மிகக் குறைந்த தொலைவுக்கே வெப்பத்தைச் செலுத் அடைந்த துகிறது. இப்படிப்பட்ட நிலையினை ஊடுருவுப் பாறைகளின் தொடுபாறைகளில் 15 மீட்டர் ஆரத்தொலைவிற்குள்ளான மாற்றப்பட்ட வளாகத்தையே காணமுடிகிறது. இவ்வூடுருவுப் பாறைகள் மிகுந்த ஆழத்தில் பாறைகளாக மாறி இருக்கும்போது அவற்றைச் சுற்றியுள்ள தொடு பாறைகளில் பல ஆயிரம் மீட்டர் தொலைவுக்குக் கூட வெப்பக் கடத்தலினால் ஏற்படக்கூடிய மாற்றத்தை உருவாக்கிப் பரந்துபட்ட மாற்றவட்ட வளாகத் தைத் தோற்றுவித்திருப்பதைக் காணலாம். தொடு ஊடுருவுப் பாறைக்குழம்பு, பனிப்பாறைகள் தாங்கிய பகுதிகளில் ஊடுருவும் போது ஊடுருவுப் பாறைகளின் அளவு எவ்வளவு பரந்து இருப்பினும், அதைச் சுற்றியுள்ள சுற்றியுள்ள தொடுபாறைகளில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு தெளிவான மெல்லிய கையை (sharp contact) உருவாக்கும். இவ்வாறு எந்த மாற்றமும் மாற்றவட்ட வளாகமும் இல்லாத ஊடுருவுப் பாறைகளைச் சியரே நிவாடா (sierra- nevada), தெற்குக்கலிஃபோர்னியா (South Cslifornia) ஆகிய பகுதிகளில் காணலாம். (gneiss) இத் இவ்வகை ஊடுருவிய பாறைகளுக்கு ஆழ்நிலைப் பாறைகளை (bathol.th) எடுத்துக்காட்டாகக் கூற லாம். இவ்வகை மாற்றவட்ட வளாகத்தில் பாறைக் குழம்பு ஊடுருவும்பொழுது பெற்றிருந்த அது குறைந்த வெப்பநிலையினால் சிற்சில மாற்றங்களே உருவாகின்றன. இதனால் வரிப்பாறை என்ற புதியவகைப் பாறை உருவாகிறது. மிக்மடைட்டுப் (migmatite) தகைய பாறைகள் பாறை வகுப்பினைச் சார்ந்தனவாகும். இம்மாற் றங்கள் குறைந்த அளவு ஆரத் தொலைவில் (radial distance) மட்டுமே காணப்படுவதால் இவை நரம்பு அல்லது ஊசி போன்ற அணிவரிப் பாறைகள் (injec- tion arteries gneiss) என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஊடுருவிய பாறையில் பாறைக்குழம்பு ஊடு ருவும்பொழுது ஏற்படும் உராய்வினால் தொடு பாறைகளின் சில துணுக்குகள் முறிவுற்றுச் சிறிய மாற்றங்கள் அடைந்து ஊடுருவுப் பாறைகளுக்கும், தொடு பாறைகளுக்கும் இடையில் உடைந்த துண்டு களாக இடைவெளிகளில் நிறைந்து காணப்படுகின் றன. இவற்றைத்தொடுகை கூர்ந்திரளை (contact breccia) எனலாம். இவை உருவான இடங்களில் மாற்ற வட்ட வளாகங்களைக் காணமுடியாது. இத்தகைய மாற்றவட்ட வளாகப் பகுதியில் ஊடுருவித் தொடர்பு ஏற்படுத்தியுள்ள புதிய ஊடுருவிய பாறைகள், அதைத் தொட்டுக் கொண் டிருக்கக்கூடிய தொடுபாறைகளின் வேதியியல் உட் கூறில் எவ்வித மாற்றமுமின்றிப் புதிய கனிமக்கூட் டுச் சேர்க்கையை உருவாக்கிப் புதியதொரு வகை யான பாறையை அமைக்கின்றன. இம்மாதிரி மாற் றங்களுடைய மாற்றவட்ட வளாகத்தில் ஊடுருவிய பாறைக்கும் தொடுபாறைக்கும் இடையிலுள்ள சந் திப்புப் புள்ளியிலிருந்து தொடுபாறைகளின் ஆரத் தொலைவு மிகுதியாக அவற்றினூடே கடத்தப்பட்ட வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே போவதை அங்கே உருவாகும் குறை வெப்பக் கனிமங்கள் நிரூபிக்கின்றன. அவ்வெப்ப நிலை உயர்வினால் தொடு பாறைகளில் உள்ள கனிமப் பொருள்களின் படிக அமைப்பு மாறுபட்டுப் புதிய கனிமமாக உருவெடுக்கிறது. எடுத்துக்காட் டாக Al,SiO என்னும் அலுமினியம் சிலிக்கேட்டு அண்டாலுசைட்டாகவும் (andalusite) சற்று வெப்பம் அதிகமாகி கயனைட்டாகவும் (kyanite) அதனின்று மேலும் வெப்பம் அதிகரிக்க சில்லிமனைட்டா கவும் (sillimanite) உருவாகிறது. ஊடுருவிய பாறை யின் அருகிலுள்ள அகத்தளப் பாறையில் அதிவெப்ப மாற்றத்தினால் உருகி உருவாகும் கனிமங்களும் அவற்றினின்று சற்றுத் தொலைவு செல்லச் செல்ல கடத்தப்பட்ட வெப்பத்தின் அளவு குறைந்து கொண்டே செல்வதால் அவ்வகத்தளப் பாறையின் நெடுந் தொலைவுகளில் குறைந்த வெப்பநிலையில் உருவாகும் மாற்றியல் கனிமங்களும் உண்டா கின் அகத்தளப் றன. இவ்வகை பாறைகளிலுள்ள கனிமங்களில் ஏற்படும் மாறுதல்களைக் கொண்டு தொடு மாற்றுவட்ட வளாகத்தின் பரவல் (extent) கணிக்கப்படுகிறது. இவ்வகை மாற்றவட்ட வளாகத் தின் பரப்பில் ஊடுருவி உருவான பாறையினது குழம் பின் உயர்வெப்ப நிலையையும், அப்பாறைக்குழம்பு உள்ளடக்கி வைத்துள்ள நீராவி அழுத்தத்தையும் அக் குழம்பு ஊடுருவிய அகத்தளப் பாறையின் வேதி யியல் உட்கூறையும், புரைமையையும் (permiability) வெப்பதட்ப நிலையையும், அழுத்தத்தையும் பெறுத்து மாற்றவட்ட வளாகத்தின் பரப்பெல்லை மாறுபட்டுக் கொண்டேயிருக்கும். எடுத்துக்காட்டாக, ஸ்காட்லாந்திலுள்ள காம்ரி (Comrie) என்று அழைக்கப்படும் மாற்றவட்ட வளா கத்தைப் பார்க்கும்போது அங்கு மூன்றுவகையான மாற்றங்களைக் காண்கிறோம். இம்மாற்றங்கள் டயோரைட்டு (diorite) வேதியியல் உட்கூறுடைய ஊடுருவு பாறைக்குழம்பு தலைப்பாறையின் ஊடே வரும்பொழுது ஏற்படுகிற மாற்றத்தைப் பொறுத்து கணிக்கப்பட்டதாகும். இம்மாற்றவட்ட வளாகத்தில் மூன்று வகையான மாறுதல்கள் காணப்படுகின்றன. இதன் வெளிப்புறத்தில் மஸ்க்கோவைட்டு (muscovite), குளோரைட்டு (chlorite) நிறைந்த புள்ளிகள் தகட்டு