உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ஆலமரம்‌

214 ஆலமரம் 19 20 18 17 14 177 12 16 15 13 9 11 -10 ஆலமரம் மகரந் 6. மலட்டுச் சூலகம் 1.மிலார் 2.உருள் குடுவை மஞ்சரி (சைக்கோனியம்) 3. இலையடிச்சிதல் வடு 4. இலையடிச்சிதல் 5. மலட்டுப் பூ 4. மஞ்சரியின் அடிப்புறத் தோற்றம் 8. மஞ்சரியடிச்சிதல் 9. பெண்பூ 10. சூற்பை 11. சூலகத்தண்டு 12. சுனி (கொட்டை) 13. தத்தாள் 14. மகரந்தப்பை 15. ஆண் பூ 16. மஞ்சரியின் நீள்வெட்டுத் தோற்றம் 17. பலவகையான சிறு பூக்கள் 18. மஞ்சரியின் நுனியில் ஆல மரத்தின் பொதுவான தோற்றம் 20. முட்டு வேர்கள் உள்ளதுளை 19. கிறது. இம் மரத்தின் பாலை எண்ணெயுடன் கலந்து காதுக் கட்டிகளுக்கும், செவிட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஆல விழு தின் சாற்றைக் கற்கண்டுடன் கலந்து உண்டால் வீரி யம் பெருகும் என்று கூறப்படுகிறது. இலைகள் ஆட் டுத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. முட்டு வேர்களின் நுனிகள் வாந்திக்கு மருந்தாகக் கொடுக் கப்படுகின்றன. ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்கப் பயன்படுத்துகிறார்கள். கனிகளைக் காக்கை உண்கின்றன. பஞ்ச களும், குரங்குகளும் விரும்பி மக்கள் உண்கிறார்கள். ஆல காலத்தில் ந்துக்களால் கருதப் இதனை மரம் புனிதமான மரமாக படுகிறது. இம்மரத்தைக் கடவுளுடன் தொடர்பு படுத்திப் பரிபாடலில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. ஆலமர் செல்வன் என்று சிவன் குறிக்கப்படுகிறார். சு.சுந்தரம் நூலோதி 1. Brandis D., Indian Trees, Constable & Co Ltd., London, 1921. 2. Fischer, C.E.C in Gamble's Fl. Pres, Vol. III, Adlard & Son Ltd., London, 1928. 3. The Wealth of India, Vol.IV, CSIR Publication, New Delhi, 1984.