ஆலாக்கள் 215
ஆலமரம் (சித்த மருத்துவம்) ஆலமரத்தின் இலை, பழுப்பு, பால், விதை, விழுது, பட்டை, மொட்டு, குச்சி, சமூலம் முதலியன சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. இலை. இலையை வதக்கி மேகக்கட்டிகளுக்கு வைத்துக்கட்ட, கட்டி உடைந்து சீழ் நீங்கும். பழுப்பு. இதைச் சுட்டுச் சாம்பலாக்கி நல்லெண் ணையில் கலந்து கரப்பான், சொரி சிரங்கு நோய்க்குத் விரைவில் குணமாகும். இதன் பழுப்பு தடவ இலையைப் பொரிக்கப்பட்ட அரிசியோடு சேர்த்துக் குடிநீரிட்டுக் கொடுக்க வியர்வையை உண்டாக்கும். பால். நாக்கு வெடிப்பு, வெள்ளை, ஆண்மைக் குறைவு இவைகளுக்கு உள்ளுக்கும், பல்லாட்டம், கால் வெடிப்பு இவைகளுக்கு மேலுக்கும் வழங்கலாம். விதை. ஆலம் விதையையும், அரச விதையையும் பாலில் அரைத்துக் கலக்கி உண்டு வந்தால் இரத்தக் தக்கல் சரியாகும். விழுது. ஆலம் விழுதும் ஆலம் விதையும் சம அளவு சேர்த்துப் பாலில் காய்ச்சி உண்டு வந்தால் பாலில்லாத பெண்களுக்குப் பால் பெருகும். விழு தைக் கொண்டு பல் துலக்கப் பல் இறுகும். வயிற்று உளைச்சல் போகும். பட்டை, ஆலமரத்தின் பட்டையைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், வாய் நாற்றம்,நாக்கு வெடிப்பு, வயிற்றுப்புண் ஆகியவை நீங்கும். விரணங்களைக் கழுவவும் இதைப் பயன் படுத்தலாம். பட்டையை இடித்துப் பத்து மட் டங்கு நீர் விட்டு, நன்றாக ஊற வைத்து உள்ளுக்குக் கொடுத்துவர நீரிழிவு நீங்கும். வேர்ப் பட்டையைக் குடிநீரிட்டுப் பால் சேர்த்துக் கொடுக்க வெள்ளை நீங்கும். மொட்டு. இதைப் பால், சர்க்கரை முதலியவற் றோடு சேர்த்து வயிற்றுளைச்சலுக்குக் கொடுக்க வாம். குச்சி. இதனால் பல் துலக்கி வரப் பல்நோய், ஈறிலிருந்து குருதி வடிதல் முதலியவை நீங்கப் பல் உறுதிப்படும். சமூலம். சமூலத்தை மேகம், வயிற்றுக் கடுப்பு நீரிழிவு ஆகியவற்றைப் போக்க, குடிநீராகப் பயன் படுத்தலாம். சே.பிரேமா ஆலாக்கள் 215 குளிர் அதிகமாகவுள்ள இடங்களில் வாழ்ந்து கொண்டு குளிருக்கேற்றபடித் தகவமைப்பைப் பெற்றிருக்கும் விலங்குகளின் காது, கால், வால் போன்ற உறுப்புகள் அளவில் சிறியவையாகவோ. நீளம் குறைந்தவையாகவோ உள்ளன. இத்தகவ மைப்பு குளிர்காலத்தில் உடலிலிருந்து அதிக அளவு வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கிறது. இது பொதுவாக அனைத்து விலங்குகளிலும் காணப்பட் டாலும் விதிவிலக்குகளும் உண்டு. தனை முதன் முதலில் கண்டறிந்தவர் ஜோயல் அசாஃப் ஆலன் (Joel Asaph Alien) என்னும் அமெரிக்க அறிவி யலறிஞர் ஆவ ர். கௌ. ஜெ. ஆலாக்கள் ஆலாக்களும் (terns ) கடற்காகங்களைப் போல் லாரிடே (Laridae) எனும் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளே ஆனாலும் அவை கடற்காக்கைகளை விட உருவத்தில் சிறியனவாயும், பறக்கும் விதத்தில் மாறுபட்டும் உள்ளன. இவை வெப்பப்பகுதிக் கடற் கரைகளில் வாழ்வன. இவற்றிற்கு நீண்டு ஒடுங்கிய சிறகும் மெல்லிய அலகும் பிளவுபட்ட வாலும் உள்ளன. கால்கள் குட்டையாகவும் பாதங்கள் சிறுத் தும் கால் விரல்கள் சவ்வினால் இணைந்தும் இருக் கின்றன. ஆனாலும் இவை அரிதாகலே நீரின் பரப் பில் அமர்கின்றன. வை நீரின் மேற் பரப்பில் பறந்த நிலையில் மீனைக் கொத்தும் திறனுடை யவை. இவை உயர்ந்து நிற்கும் பாறைகளிலோ சேற் றுத் திட்டுக்களிலோ முட்டையிடும். இந்தியச் சிறு கெண்டை ஆலா (sterna bengal- ensis) குளிர்காலத்தில் தென்னிந்தியக் கடற்கரை களில் ஆங்காங்கு காணப்படும். இப்பறவைகள் ஆலன் விதி ஆலன் விதி (Allen's rule) என்பது விலங்குகளில் இயற்கையாக அமைந்துள்ள விதியாகும். இதன்படி ஆலா