உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, இயற்கை வளிம 343

ஆற்றல், இயற்கை வளிம 343 உலர்த்தி H₂O ஈடுசெல்தல் அழுத்தத்தில் (sub atmospheric absorbtion pressure } எத்திலீனிற்குப் பதிலாக ஈத்தேனைப் (ethane) பயன்படுத்தலாம். வெப்பத் திறமையைக் (thermal efficiency) கணக்கில் கொள்ளும்போது அடுக்குமுறை மிகவும் உயர்ந்த தரத்தைக் கொண்டதாய் உள்ளது. அடுக்கு முறையின் முன்னேற்றமாகக் கலப்பு உறை பொருள் ஓடை வகை அமைப்பு (mixed refrigerant cascade system) 1960 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஒரு தனித்த அழுத்தங்கொண்ட குளிர்பதனக் கலவை ஓடைவகை அமைப்பு (க. (க.கு.அ) (single pressure mxed refrigerant cascade system), காட்டப்பட்டுள்ளது. இம்முறையைப் பயன்படுத்தும் ஒரு நிலையத்தில் பரந்த கொதிநிலையுடைய (N, வுடன் C வரை) ஹைட்ரோக்கார்பனுடன் சேர்ந்த சல்ஃபைனால் உறிஞ்சும் தொகுதி (] அமைப்பு 750 psig 70° F இயற்கை வளிமம் அமிலம் வளிமம் |மீள் ஆக்கி வளிம எரிபொருள் உறைகலவை நீர்மமாக்கிகள் புரோப்பேன் சுழற்சி குளிரவைக்கும் பரிமாற்றி நீர் புரோப்பேன் அமுக்கி நீ.இ.வ. கனமானதை நீக்கும் (z அறை 30° F. 000 உறைகலவை ஈடு செய்யம் வளிம எரிபொருள் தொகுதி மீளச் செலுத்துதல் 147 psto -258" f கேசொலின் நீ.இ.வ. -261° F wwwww wwwww தாழ் வெப்பநிலை வெப்பப் பரிமாற்றி க.கு.அ சுழற்சி கு.நீ. கு.நீ. (3 கலப்பு குளிர்பதனப் பொருள் நிலையைப் பிரிக்கும் அமைப்பு புரோப்பேன் சுழற்சி குளிரவைக்கும் தீர் குளிர வைக்கும் நீர் CW 242 pSi கு.அ.க.கு அமுக்கி உ.அ. க.கு அமுக்கி 107 7 psiq 55.5 psia இயற்கை வளிமம் கு. அ. குறைந்த அழுத்தம் உ, அ. உயர்ந்த அழுத்தம் படம். 13. புரோப்பேன் கலப்புக்குளிர்பதனப் பொருள் நீர்மமாக்கும் அமைப்பு wwwww wwwww 155 psin C, C, C3 C, ஈடுசெய்யும் குளிர்பதனக்கலவை க.கு.அ.-கலப்பு குளிர்பதனக்கலவை அடுக்கு கு.நீ. குளிரவைக்கும் நீர் படம் 14.நீ.இ.வ. உண்டாக்கும் நிலையத்தின் பாய்வுத்திட்டம்