346 ஆற்றல், உயிர்க்கூள
346 ஆற்றல்,உயிர்க்கூன வின்ஸ்ட்ராம், ஸ்டாக்கோல்ம், சுவீடன். பெறப்படுகின்றன. சாராயம் (alcohol) எரிபொரு ளாகப் பயன்படுத்தப்படுகிறது. படம் 1. திண்ம எரிபொருள் நன்றி: உயிர்மூல ஆற்றல், 84, பேரா. ஒல்லே ஆகிய இரு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. உயிரியல் முறையில் காற்றில்லாச்செரிப்பு முறையும் (anaerobic) சாராய நொதிப்பு (alcoholic fermen- tation) முறையும் அடங்கும். காற்றில்லாச் செரிப்பு முறை. (anaerobic digestion) இம்முறையில் சர்க்கரை (sugar), புரதம் (protein ) மற்றும் ஏனைய கரிமப் பொருட்கள்(organic matters ) நுண்ணுயிர்களால் ஆக்சிஜனின்றிச் (oxygen) சிதைக் கப்பட்டு, சாராயமும், கார்பன்டை ஆக்சைடும் சாராய நொதிப்பு முறை (alcoholic fermentation) இம்முறை சர்க்கரைக் கரைசலைச் சாராயமாகவும் கார்பன்டை ஆக்சைடாகவும் மாற்றுவதாகும். நடை இம்மாற்றமும் ஆக்சிஜன் இன்றியேயும் பெறும். இம்முறையின் அடிப்படையில் மரத்திலி லிருந்து எத்தனால் (ethanol) என்ற உயிர்க்கூள எரி பொருள் தயாரிக்கப்படுகிறது. வெப்பவேதியியல்