ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன் 411
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்ல இயலாத் தன்மையைப் பொதுவாகக் கொண்டுள்ளதாலும் அவற்றின் பரந்த அளவுப் பயன்பாடு மின்சாரத்தையும் வேதியியல் எரிபொருள் களான ஹைடிரஜன் போன்றவைகளையும் சார்ந் துள்ளன. ஹைடிரஜனை எரிபொருளாகப் பயன் படுத்துவதிலுள்ள நன்மைகளும் தீமைகளும் கீழே விவரித்துக் கூறப்பட்டுள்ளன. மனித சமுதாயத்தில் இதனைப் பல்வேறுபட்ட ஆற்றல் பயன்பாட்டுகளுக் குச் செயற்படுத்தும் அறிவு எல்லையின் தற்போதைய நிலை அதுவும் குறிப்பாக இதனை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவது இங்கு மறு ஆய்வு செய்யப்படுகின்றது. ஹைடிரஜன் ஆக்கப் பொருளாதாரமும், (economics of hydrogen production) அதன் பயன்பாடும் இங்கு விவரித்துக் கூறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமான தற்சார்புடைய நிலைத்த நிலையிலான பிற்கால ஆற்றல் ஆக்க மாறுபாட்டில் (energy metabolism) ஹைடிரஜனின் இடத்தோற்றம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஹைடிரஜனின் பண்புகள் (properties of hydrogen). அட்டவணை ஒன்றில் ஹைடிரஜனின் இயற்பியல் ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன் 411 வேதியியற் பண்புகள் (physical and chemical properties ) காட்டப்பட்டுள்ளன. இவ்வட்டவணை யில், ஹைடிரஜனைத் தாழ்வெப்பநிலையில் பயன் படும் நீர்மப் பொருளாகப் (cryogenic liquidl பயன்படுத்துவதைப் பற்றித் தனிக்கவனம் செலுத்தப் பட்டுள்ளது. எண் அட்டவணை 1. நீர்ம ஹைடிரஜனின் பண்புகள் பண்பு மதிப்பு 0.0708 கிராம்/ செ.மீ. 1. கொதி நிலை 20.4 (கெ.) 2. நீர்ம அடர்த்தி 3. ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் 4. எரிதலின் ஆற்றல் வெளிப்பாடு 108 கலோரி/கிராம் 29,000கலோரி/கி அல்லது 2050 கலோரி/செ.மீ(அ) 1.21X 10ஜூல்|கிராம் 5. சுடர் ஒளியின் வெப்ப நிலை 2,483 கெ 6. தானே தீப்பற்று வெப்ப நிலை 858 கெ பொருண்மை ஆற்றல் அடர்த்தி பி.வெ.அ/பX10-3 30 50 பொருண்மை ஆற்றல் அடர்த்தி பருமன் அளவு ஆற்றல் அடர்த்தி 20 30 25 பருமன் அளவு ஆற்றல் அடர்த்தி பி.வெ.அ.காலன்X104 15 கேசோலின் ஆதாரம் III. மேம்பட்ட கேசோலீன் புரோப்பேன் மீத்தேன் மீத்தேனால் அமோனியா ஹைடிரஜன் உலோசு (ஐசோ - ஆக்டேன் (நீ.பெ.வ (நீர்ம (CH, OH) (நீர்ம NH,) (நீர்மH,) ஹைடிரைடு மின்கலங்கள் C8H18) (Mg2Ni-H,) (Na-S, Li-S) C3Hg) CHAL 10 கான ஈடுசெய்கையுடன் கூடியது) படம் 1. பல்வேறு எரிபொருள்களின் ஆற்றல் அடர்த்திப் பண்புகளை ஒப்பிடும் வரைபடம் (வேறுபட்ட ஆற்றல் மாற்றங்களுக்