உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமணக்கு 33

13 12 10 0 ஆமணக்கு 33 11 8 ஆமணக்கு 8. கனியின் 1. விதைகளின் இரு தோற்றங்கள் 2. முடிச்சு 3. ஆண் பூ 4. சினைத்த மகரந்தத்தாள் (இரு அளவுகளில் காண்சு) குறுக்குவெட்டுத் தோற்றம் 6, விதை 7. கனியின் முழுத்தோற்றம் . கனி உறையின் முள் போன்ற வளரிகள் 9. பெண் பூ 10, சூற்பை 11, சூலகமுடி 13. மிலார் 33. சுரப்பிகள். 5 அல்லது 8 ஊடுபயிராகப் பயிரிடப்படுகின்றது. மாதங்களில் விதைகள் அறுவடை செய்யப்படுகின்றன. சூன், சூலை மாதங்களில் விதைகள் ஒன்று இரண்டு மீட்டர் இடைவெளிகளில் விதைக்கப்படுகின்றன. வேதியியல் உரங்கள், தொழு உரங்கள், பிண்ணாக்கு ஆகியவை இதற்குச் சிறந்த உரங்களாகக் கருதப்படு கின்றன. ஆமணக்கு நோய்கள். ஃபைட்டோப்த்தோரா கொ லோக்கேசியே (Phytapthora colocasiae) என்ற பூஞ்சை யால் பிளைட் (blight) என்ற நோய் நாற்றுகளையும் வளர்ச்சியடைந்த செடிகளையும் தாக்குகின்றது. ஆல்ட்டர்னேரியா ரிசினி (Alternaria ricini) என்ற பூஞ்சை செடியின் எல்லாப் பாகத்தையும் அழிக் கின்றது. மெலாம்ப்சோரா ரிசினி (Melampsora ricini) என்ற இலைத்துரு நோய் (leaf rust) இலைகளைத் தாக்கிச் செடியை வாடச் செய்கின்றது. செர்க்கோஸ் போரா ரிசிநெல்லா (Cercospora ricinella) இலைப் புள்ளி நோயைத் (leaf spot disease) தோற்றுவிக் கிறது. மற்றும் சிறு சிவப்புப் பூச்சிகளும் (red mite) வண்டுகளும் (beetles) ஆமணக்குச் செடிக்குச் சேதம் விளைவிக்கின்றன. போர்டோ கலவை (bordeaux mixture), பாரத்தியான் (parathion), மாலாத்தியான் (malathion), காமாக்சேன் (gammaxane) ஆகிய வற்றைத் தெளிப்பதால் பயிரைக் காப்பாற்றலாம். பொருளாதாரச் சிறப்பு. உலகில் ஆமணக்கு விதை விளைச்சலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது. ஆமணக்கு எண்ணெய் சமையலுக்கும் எரிப்பதற்கும், பேதி மருந்திற்கும் பயன்படுகின்றது. தொழிற்சாலைகளில் இது உயவுப் பொருளிலும் (lubricant) சோப்புத் தயாரிப்பிலும், நீர்நீக்கப்பட்ட oil) ஆமணக்கு எண்ணெய் (dehydrated castor வண்ணத் தொழிற்சாலைகளிலும், ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட ஆமணக்கு ஞெகிழித் தொழிலிலும் (plastics industry) பயன்படுத்தப்படு கின்றது. வேதியியல் அடிப்படையில் பக்குவப்படுத் தப்பட்ட எண்ணெய் ஏறக்குறைய 200 பொருள்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. தோல் பதனிடுதலிலும், தோல் சாமான்களைப் பாதுகாப்ப எண்ணெய்