உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 ஆற்றுப்பாலை

620 ஆற்றுப்பாலை 2 10 14 13 13-- 12 15 10 16 1. ஆற்றுப்பாலை பெண் மஞ்சரியுடைய மிலார் 2. பிஞ்சு 3. ஆண் மஞ்சரியின் ஒரு பகுதி 4. மகரந்தத்தாள் (வெவ்வேறு அளவுகளில் காண்க) பூவடிச்சிதல் 6.ஆண்பூ 7.முழுக்கனி 8. றிலைத்த சூலகமுடி 9. ஆண் மஞ்சரியுடைய மிலார் 10. ஆண் மஞ்சரி 11. பெண் பூ 12. சூற்பை 13. சூலகமுடி 14. சூற்பையின் நீள்வெட்டுத் தோற்றம் 15. சூல் 16. கனிகள் கொத்தின் ஒரு பகுதி. 5. அமையும், இவை இணைந்தோ இணையாமலோ இருக் கும். பெண் கேட்கின் 7.5 முதல் 12.5 செ.மீ.வரை நீள முடையது; பசுமையானது. சூற்பை ஓர் அறை கொண் டது, காம்புடனோ, காம்பு இன்றியோ இருக்கும்; சூல்கள் 1 அல்லது பலவாகவும், நேராகவும் இருக் கும்; சூலகத்தண்டு குட்டையாயிருக்கும் அல்லது இராது; சூலகமுடிகள் 2; ஒவ்வொன்றும் இரண்டா கப் பிளவுற்று இருக்கும்; சூற்பைக்கு அடியில் அரை வட்ட வடிவத்தில் சுரக்கும் தட்டு உண்டு. கனி உறைக்கனி வகையைச் சார்ந்த வெடிகனி, ஏறக் குறைய 7 மி.மீ. நீளமானது; கேசங்களற்றது; முட்டை அல்லது ஈட்டிவடிவானது. விதைகள் பழுப்பு அல்லது சாம்பல் கலந்த சுருமை நிறத்துடனிருக்கும்; ஒவ்வொரு கனியிலும் 4 முதல் 6 விதைகளிருக்கும். ஒவ்வொரு விதைக்கும் நீண்ட, பட்டுப் போன்ற உதிர்ந்துவிடக்கூடிய கேசங்களுண்டு; முளைசூழ்சதை கிடையாது. குறிப்பு. இந்தச் சிற்றினம் மிகவும் வேறுபாடு