628 ஆற்றுப்பொறியியல்
628 ஆற்றுப்பொறியியல் அகலம், இவை தவிர, திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை இவற்றைப் பொறுத்தும் மாறுபடுகின்றன. கொம்பணையின் ஊடே தண்ணீர் உட்புகுந்து செல்லக் கூடும். இம்முறை தருகொம்பணை, நிலத்தூண் கொம்பணை (pile groin)என இருவகைப் படும். ஆறுகளை ஒழுங்குபடுத்தும் பணிகளின் கொம் பணை, வழிகாட்டும் கரைகள் (guide bank) ஆகிய வற்றின் பணி இன்றியமையாதவையாகும்போது வளைந்து வளைந்து செல்லும் ஆறுகளை வெட்டி விடும் நேர்வெட்டுப் பணியும் மிக இன்றியமையாத தாகின்றது. இவ்வளைவுகளுக்கு இடையே நீரின் 19 18 土 20 போக்கை ஆழமாக வெட்டி அதன் மூலம் வளைந்து பரவல் போக்கு தடைப்பட்டு ஆறு நேராகச் செல்ல வழி ஏற்படும். வெள்ளம் விரைவில் வடிந்து செல்ல வழி ஏற்படும். அடைகரைகள் (embankments), (eevees), சிற்ற ணைகள் (dikes) என அழைக்கப்படும் உயர்மட்ட ஆற்றுக் கரைகள் வெள்ளக் காலங்களில் ஆற்றின் வெள்ளம் கரைக்கு அப்பாற்பட்ட இடங்களைப் பாதிப்பதைத் தடுக்கின்றன. இவற்றின் முக்கியமான வடிவமைப்பிற்குரிய விவரம் என்னவெனில் தகைய சிற்றணைகள் (dikes) ஆற்றின் போக்கிற்குக் குறுக்கே தடை செய்யாமல் ஓடும் அகலத்தினை 60' 43' 43 16 LD 440.0 00 60' 365.0 17 ம.410.0 11 10 .321.08 15 14 365.0 1 13: .300.0 1 2 321.0 لها 4 12 படம் 4. நீர்ப்பட்டியின் குத்துநிலைக் கதவு வாயில் 6. அடைப் நிலையில் 2.வடக்காப்பு 3. சிறுபாலம் 4. உயர் மட்டத் துறை, 5. அடைப்பிதழ்த் தண்டு சிறுபாலம் 8.அடிமானத்துண்டு 9. சுவர்க்கவசம் 10. நிறுத்தக் கட்டைத்துளை 11, குத்து 12 பழுது பார்க்கும் இடம் 13 தரை மட்டம் 14. வாயில் கதவு 15. வடக்காப்பு16-சமன் 18. உயர்த்தி அறை 19. சமன் எடைத் தண்டு 20. வாயில் கதவை மேல் ஏற்றும் எந்திரம். I. வாயில் எந்திர அறை, பிதழ் 7. வெளியேற்றச் உயர்த்தும் வாயில் கதவு பழுது பார்க்கும் இடம் 17, எடை