உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைக்குண்டு மணி 661

12 11 10 9 ஆனைக்குண்டு மணி 661 ஆனைக்குண்டுமணி 7. பூ மொட்டு 2. மகரந்தத் தாவின் வெளிப்புறத் தோற்றம் 3. உள்ள சுரப்பி 5. சூற்பையின் நீள்வெட்டுத் தோற்றம் 6. சூல் 7. பூ 8. கனியின் தோற்றம் தத் தாள்கள் 10, இணையாதவை; இவற்றில் 5 குட்டையாகவும், 5 நீளமாகவும் மாறி மாறி அமைந் திருக்கும். மகரந்தப்பை நீள் சதுரமாகவும் (oblong) அதன் நுனி சுரப்பியைப் (gland) பெற்றும் காணப் படும். சூற்பை காம்பற்றது, பல சூல்கள் கொண்டது. சூலகத் தண்டு நூல் போலவும், சூலக முடி சிறிய தாகவும் இருக்கும். கனி 15 முதல் 20 செ.மீ. வரை நீளமுடையதும் முறுக்குடையதும், உட்புறம் தடுப்பு களைக் கொண்டதாகவுமிருக்கும். விதைகள் ஏறக் மகரந்தத்தாளின் உட்புறத் தோற்றம் 4. மகரந்தப்பை நுனியில் மிலார் 9. மஞ்சரி 10, விதை 11. சூலகம் 12. வெடித்த குறைய முட்டை வடிவத்துடனும், பளபளப்பாகவும் சிவப்பு நிறத்துடனும் காணப்படும். பொருளாதாரச் சிறப்பு. தோட்டங்களிலும், சாலை யோரங்களிலும் அழகுத் தாவரமாக வளர்க்கப்படு கிறது. இதன் மரத்தூளிலிருந்து பசை செய்து அதை தெற்றியில் அணியப் பயன் படுத்துகிறார்கள். விதை களை நகை வியாபாரிகள் எடைக் கற்களாகப் பயன் படுத்துவர். அழகுப் பொருள்கள் செய்வதற்கும் பயன்படுகின்றன. மரக்கட்டை, கட்டிடங்களுக்கும், 1900. 3