உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயமுறைகள்‌, படிகவிளக்க 61

011 0372 ம+ 001 (3) 001 +0. 100 010

-

รอ +b 110 ஆயமுறைகள், படிகவிளக்க 61 2+1 -6 a +8 11 (2) 46 153 201 010 150 310 M =8 300 110 110 101 C 010 101 101 +a 011 111 () 111 படம் 11. ஒற்றைச் சரிவுத் தொகுதி ால் அ. படிகத்தொகுதியின் படிக அச்சுக்களின் லை ஆ. ஒற்றைச் சரிவுப் படிகத்தொகுதியின் முக்கிய படிக வடிவவகைகள். பட்டுக் காணப்படும். இத்தொகுதியில் சமச்சீர்மைத் தளமோ சமச்சீர்மை அச்சோ கிடையாது. ஆனா ஒரு சமச்சீர்மையம் உண்டு. இவ்விரு சரிவுப் படிகத் தொகுதிகளிலேயே உலகில் கிடைக்கும் இயற்கைக் கனிமங்களின் படிகங்களில் பாதிக்குமேல் உருப்பெற் றுக் காணப்படுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. அப்படிகங்கள் பெரும்பாலும் இத் தொகுதி களின் இயல்பு வகுப்பிற்குரிய சமச்சீர்மைகளைக் கொண்டு காணப்படுகின்றன. படிகங்களை,மேற்கூறியது போலக் கற்பனைப் படிக அச்சுகளின் மூலமாகவும் அவற்றின் சமச்சீர் மைகளின் மூலமாகவும் பகுப்பதோடன்றி அவற்றின் படிக உருவினின்றும் வடிவத்தினின்றும் பகுத்துக் காணலாம். படிக அச்சுக்களுக்கு ஏற்ப அப்படிகத் தினுடைய எல்லாப் பக்கங்களும் தெளிவான வடிவத் துடன் காணப்படும்போது அவை முழுப்பட்டக வகை (holohedral) என்று குறிக்கப்படுகின்றன. ஒரு படிகத் தொகுதியின் இயல்பு வகுப்பிலுள்ள படிகங் களின் பக்கங்களில் ஒரு அரைப் பகுதியை மட்டும், (ஆ) படம் 12. முச்சரிவுத் தொகுதி அ. முச்சரிவுப் படிகத் தொகுதியின் படிக அச்சு அமைப்பு முறை ஆ. முச்சரிவுப் படிகத்தொகுதியின் படிக வடிவ வகைகள் பெற்று முழுப் படிகமாக உருவெடுக்கும் பொழுது அவை அரைப் பட்டகவகை (hemihedral) என்று கூறப்படும். எடுத்துக்காட்டாக. செஞ் சமச் சதுரப் படிகத் தொகுதியில் எட்டுப் பக்கங்களைக் கொண்டு காணப்படும் முழுப்பட்டக வகையான எண்முகப் பட்டகத்தைக் (octa hedron) (படம் 13அ) கூறலாம். (2) (ஆ) 111 (இ) படம் 13. எண்முகப்பட்டகப் படிகத்தின் முழுப்பட்டக முழுப்பட்டக வடிவம் வடிவம் அரைப்பட்டக வடிவம் ஒன்றுவிட்ட பக்கங்களுடைய நான்கு சமபக்கங் களைக் கொண்ட நாற்பட்டக வடிவமாக (tetrahe- dron) உருவாகும்பொழுது அது இயல்பு வகுப்பை விடக் குறைந்த சமச்சீர்மைகளைப் பெற்றுப் படிக காணப்படுவதால் முதலில் கூறிய அரைப் பட்டக வடிவம் தாங்கியது என்று கருதப்படுகிறது (படம் 13 ஆ இ). மாகக்