உயர்த்தும் பொறி 429
நாண்வரை உயர்த்தும் பொறி 429 அல்லது குறைக்க இவ்வுயர்த்திகள் பயனளிக்கின்றன. சமநிலையமைவு ஏற்படுத்த, அனைத்து வகை அமைப் புகளிலும், வெவ்வேறான சாய்வுகளுடன் ஒரு குறிப் பிட்ட விகிதத்தில், இவ்வுயர்த்திகளின் பற்சக்கர அமைப்புக் கொண்டு நிலைப்படுத்தி இயக்கலாம். -கே.ஆர். கோவிந்தன் முனைத்தட்டு - பின்விளிம்பு தட்டின் தாண் இவ்வுயர்த்திகளின் உதவியால், விமான உந்து தலைச் சமாளிக்க முடியும். விமான வேகத்தையும் கட்டுப்படுத்தலாம். மேல்நோக்கி உந்தியோ, கீழ் நோக்கித் தள்ளியோ செலுத்தும் வகையில் விமானத் தில் முடுக்கம் ஏற்படுத்தலாம். மேலும் விமானத்தை மேல் நோக்கிப் பறக்கவிட முயலும்போதும், விமா னத்தைக் கீழ் இறக்குகையில் தரையைத் தொடச் செய்து நிலைப்படுத்தும்போதும் விமானம் பறக்கும் நிலைகளுக்குத் தகுந்தவாறு வேகத்தைக் கூட்ட உயர்த்தும் பொறி இது மக்களையோ பொருள்களையோ ஒரு மட்டத் தில் இருந்து உயரமான மட்டத்திற்குக் கொண்டு செல்லப் பயன்படும் கருவியாகும். உயர்த்தும் பொறிகளை (elevating machines), மனிதர்களை ஒரு மட்டத்திலிருந்து வேறு மட்டத்திற்குக் கொண்டு செல்லப் பயன்படுபவை, பொருள்களை ஒரு மட்டத்திலிருந்து வேறு மட்டத்திற்குக் கொண்டு செல்லப் பயன்படுபவை என இரு வகைப்படுத்தலாம். முதல்வகை உயர்த்தும் பொறிகள் பெரும்பாலும் மாடிக்கட்டடங்களிலும், இரண்டாம் வகை பெரும்பாலும் சுரங்கங்களிலும் பயன்படுகின்றன. பல உயர்த்திக்கூடு நீரியல் உயர்த்தி கப்பிகள் கயிறகள் முழ்குந்து எக்கி கைப்பிடிகள் மின்னோடி மேல் திரும்பு கப்பி உள் தண்டவாளம் வெளித் தடவாளம் கீழ்தட்டு கீழ் திரும்பு கப்பி