உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்‌ வேகத்‌ தன்னியக்க நெசவு முறை 583

கொண்ட மென்மயிர்ப் (pile) பாவு நூலிழை அரைப்பதற்கும், அதிலிருந்து மென்மயிர்ச் சடைத் துணி வகை (terry), அடர்த்தி மிக்க மென்பூம் பட்டுத் துணி லகை (velvet), இரட்டைக் கூட்டுத் துணி வகை (double plush ) ஆகியவை தயாரிக்கவும் தேவைப்படும். பாவின் நேரியல்பு அடர்த்தியால் வேறுபாடு இருப்பின் கூடுதலான ஒரு விட்டம் 2:5 2.4 2-1 2.2 2 3.2 2-3 3-4 உயர் வேகத் தன்னியக்க நெசவு முறை 583 தேவைப்படும். இதற்கான நெசவு எந்திரத்தை மாற்று வடிவமாக்க வேண்டும். இம்மாற்றுவடிவ மாக்கும் முறை மிகவும் சுலபமானது. மாற்று வடிவ மாக்கப்பட்ட எந்திரம் இரண்டாம் விட்டத் தையும் அதனுடன் இணைந்த வெளியேற்றியையும் கொண்டிருக்கும். புதிய மென்மயிர்ச் சடைத் துணி வகையைத் தயாரிக்கும் ஓடக்கட்டைகளையுடைய நெசவு எந்தி ரத்தைக் கீழே படத்தில் காணலாம். மென் மயிர்ப் பாவு பொதுவாக அடிப்பாவுக்கு மேல் அமைந் துள்ளது. பாவு நூலை மாற்றுவதற்கு டங்கொடுக் கிறது. மேலும் இது கூறை மட்டத்தின் (shed level) உயரத்தை அதிகரிக்காமல் பெரிய உத்திரவிட்டத் தைக் கொண்ட மென்மயிர்ப் பாவை பயன்படுத்த அனுமதியளிக்கிறது. ஊட்டல் உருளி மென்மயிர் விட்டத்தில் இருந்து தேவையான நீளத்தைக் கொண்ட மென்மயிர்ப் பாவை எடுத்து அதில் மாறிலியான இழுவை இருக்குமாறு செய்கிறது. மென்மயிர்ச் சடைத் துணி வகை வளையங்கள் இரட்டை நெசவச்சின் (double sley) உதவியால் உருவாக்கப்படும். அடிப்படை நெசவச்சு அழுத்தும் கட்டையைத் தக்க இடத்தில் வைக்கிறது. அடித்த லுக்கு எடுக்கின்ற பாவை நிறுத்திவிடுவதால், மென் மயிர்ச் சடைத்துணிப் பாவை ணைக்கப் பயன் 11 2.6 3.1 4-1 3.3 4.2 2 5 10 படம் 9. மென் மயிர்ச் சடைத் துணி வகையை நெய்யும் எந்திரம் 1.அடிப்பாவு ஊட்டல் 1.1 அடிப்பாவு விட்டம், 1, 2சவுக்கு உருளி 1.3 அடிப்பாவை நிறுத்தும் இயக்கம் 2. மென்மயிர்ப் பாவு ஊட்டல் 2.3 மென்மயிர்ப்பாவி விட்டம் 2.2 முட்டு உருள்கலன் 2.3 அலைவு உருளி 2.3 உரசிணைப்பி 8.5 ஊட்டல் உருளி 2.6 மென்மயிர்ப்பாவை நிறுத்தும் இயக்கம் 3. மென்மயிர் உருவாதல் மற்றும் அடித்தல் 3.1 நெசவச்சின் வீச்சைக் கட்டுப் படுத்தும் பற்சக்கரம் 3.2 மென்மயிரைக் கட்டுப்படுத்தும் நெம் புருள்கள் 3.3 நெசவச்சை இயக்கும் தெம்புருள்கள் 3.4 அழுத் தும் கட்டை .துணி எடுக்கும் பகுதி 4.1 அழல் உருளி துணி உருளி 4.2. படம் 10. மென்மயிர்ச் சடைத் துணியை நெய்யும் கீட்டிக் கொண்டிருக்கின்ற அமைப்பை உடைய எந்திரம். 1.அடிப்பாவு 2. மென்மயிர்ப்பாவு 8. அடிப்பாவிற்கான விலகல் உருளி 4.அடிப்பாவிற்கான சவுக்கு உருளி 5. மென்மயிர்ப் பாவிற் கான சவுக்கு உருளி 6. நகரக்கூடிய கைத்துரப்பண விட்டம் மற்றும் விசைத்தடி ஊசி வகைச் சுழல் விட்டம் 8. துணி விட்டம். 7.