296 எரிமலை
296 எரியலை . வெப்பத்தால் உடைக்கப்படும் பொருள்கள் (pyro- clastic materials). அதிக ஆழத்தில் மிகுந்த அழுத்தத்திலுள்ள எரிமலைக் குழம்பு வளிமத்தைக் கொண்டுள்ளது. ஆனால் குறைந்த அழுத்தமுள்ள பகுதிகளில் எரிமலைக் குழம்பு வெளியேறும்போது குழம்பிலிருந்து வளிமம் வெளியேறுகிறது. பொதுவாக வளிமம் எரிமலைக் குழம்பிலிருந்து சிறு ஓசையுடனும் ஓசையின்றியும் வெளியேறுகிறது. மிகு பாகுநிலை கொண்ட நீர்மங்களில், வளிமம் வெளியேறுவதற்கு முன்பும் வெடிப்பதற்கு முன்பும் ஓரளவு அழுத் தத்தைப் பெறுகிறது. மிகுதியான வளிமத்தைக் கொண்டுள்ள சிலிசிக் பாறைக்குழம்பு மேற்பரப்பில் வெளியேறும்போது நுரைக்கும்படிச் செய்தால் அதிலுள்ள வளிமம் உடனடியாக வெளியேறக் குமிழி யிடங்கள் ஏற்படுகின்றன. ஏற்படுத்துகின்றன. இப்பாய்வு ஓய்வு பெற்றும் துகள் கள் சூடாகவே உள்ளன. இக்கண்ணாடித் துகள்கள் ஒன்றோடொன்று ஒட்டியோ, படிவின் மையத்தில் இணைந்தோ சுருமையான ஆப்சிடியன் திண்மப் படலத்தை உண்டாக்குகின்றன. விரைவாக நகரும் வெப்பத்தால் மிளிர்கின்ற சாம்பல் பாய்வு. மிளிரும் பனிப்பாறைச் சரிவு எனப்படும். ஆனால் பொருள்களுக்குத் தீங்கு விளைக்கின்றன. வை எரிமலை வெடிக்கும்போதும் நீர்மக் குழம்பு வெளியே பறக்கும்போதும் வட்டமான வடிவத்தை மீண்டும் பெறும். இது வெடிகுண்டு (3.2 செ.மீ. விட்டம்) அல்லது லாபில்லி (4-3.2 செ.மீ. விட்டம்) எனப்படும். தரையை வந்தடையும்போது பெறும் வடிவத்தைப் பொறுத்து மாட்டுச்சாண படம் 2 சாம்பல், வளிமங்கள் எரிமலைவாய் வழியே வெளியேறுதல் வளிமம் தீடீரென்று விரிவடைவதால் நுரைத்த குழம்பு சிறுசிறு துகள்களாகப் பிரிக்கப்படும். பின்னர் இது உறைந்து எரிமலைக் கண்ணாடியாக மாறும். வளிமம் தொடர்ந்து கிளர்ச்சியுறுவதால், சிறு சிறு திண்மங்களும், குறை திண்மத் துகள்களும் ஏற்படு கின்றன. இவற்றைச் சுற்றி விரிவடையும் வளிமங் களும் உள்ளன. இதனால் ஒன்றோடொன்று தொடர் பற்ற திண்மத் துகள்களாகக் காணப்படுகின்றன. இவற்றினூடே உள்ள காற்று மேலும் விரிவடை வதால் இத்தொகுதி முழுதும் விரிவடையும் தன்மை யைப் பெறுகிறது. இறுதியாக திண்மத்துக்கள்கள் மிகு வேகத்துடன் சரிவுகளில் பாய்ந்து, நீண்ட தொலைவு பரவி, தட்டையான மேற்பரப்புடைய படிவுகளை வெடிகுண்டு, சுழலச்சு வடிவ வெடிகுண்டு, பட்டை வடிவ வெடி குண்டு எனப் பலவாறு பிரிக்கப்படும். நுரையுடன் உள்ள பாறைக்குழம்பின் சீரற்ற துணுக்குகள் எரிமலைக் குழம்புத் துண்டு (cinder) எனப்படும். வாரியடிக்கும்போது துணுக்குகள் நெகிழ் தன்மையுடன் இருப்பின் ஸ்பாட்டர் எனப் படும். மிகு பாகுநிலையிலுள்ள எரிமலைக் குழம்புத் துண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு இணைந்த ஸ்பாட்டரை உண்டாக்குகின்றன. திண்ம மாகவோ அதிக பாகுநிலையிலுள்ள 3. 2 செ. மீட்ட ருக்கு அதிகமான விட்டமுள்ள கோணத் துண்டுகள் வெளியேற்றப்படும்போதோ வட்டமான வடிவத்தை