உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரா நடராசன்

197



கூரியர் -
விஞ்ஞான உலகத்தைப்
பார்ப்பதற்கு
தமிழ்த்தாய் அணிந்துகொண்ட
கண்ணாடி அல்ல இது...
கண்!

கூரியர் ஓர்
இதழல்ல...
இயக்கம்!
இது வெறும்
பத்திரிகையல்ல!
பாசறை!

இது...
தன் வாழ்வையெல்லாம்
அறிவியல் தமிழுக்கே
அர்ப்பணித்துக் கொண்ட
மணவை முஸ்தபாவின்
மாபெரும் சாதனை
மனித உழைப்பின் மகத்தான கீர்த்தனை

"கூரியர்
கொடுக்கும் வெளிச்சத்தில்
தமிழ்
பகல் என்னும் பல்லக்கில்
பவனி வருகிறது!"

★ ★ ★