பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#42 அறிவியல் தமிழ்

தாக்கு அடிமை என்ற கொள்கை என்கின்ற ஞான மில்லாமையைத் தெரிந்து, தெரிந்து உணர்வு ஒன்று இன்மையால் என்றார். இந்த உணர்வு நிலைகளின்மை யால் தன்னைப் பாவியேன்” என்று சொல் விக் கொள் கின்றார் ஆழ்வார்.

இந்த ஆழ்வாரின் திருவாய்மொழி ஆயிரமும் இறைவன் திருவடிகளில் கைங்கரியம் புரிய வேண்டும் என்ற போவாவினைப் பல்வேறு நிலைகளில் வெளியிடும் அழுகைத் திருப்பாசுரங்களாகும்.

"செடியார் ஆக்கை அடியாரைச்

சேர்தல் தீர்க்கு ம் திருமாலை அடியேன் காண்டான் அலற்றுவன்."

(அலற்றுவன்-கூவுகின்றேன்)

என். து அத்தகைய ழுகையைக் காட்டும் .ாகரப் பகுதி சம்சாரமாகின்ற பெருங்காடு நிறைந்த சரீர சம்பந்தத்தைத் தவிர்த்துத் தருகின்ற எம்பெருமானைக் காணும்பொருட்டு ஆழ்வார் கவல்வதைப் பாடல் காட்டு கின்றது. இங்குச் சம்சாரம் என்பது பிறவித்தொடர் கள் திறைந்த இவ்வுலக வாழ்க்கை, இன்னொரு பாக

சத்தின்,

"கூவிக்கூவிக் கொடுவினைத்

துாற்றுள் நின்று பாவியேன் பலகாலம்

வழிதிகைத் தலமர்கின்றேன்.”*

துறு-புதர்; அவமருதல்-வகுந்திக்கிடத்தல் }

9. திருவாய், 3:1 .ே திருவாய், 3.2:9