பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருப்பல்லாண்டு 85

பாடு மனமுடைப் பத்தருள்ளீர்

வந்து பல்லாண்டு கூறுமினே."

|மனம்-எண்ணம்; பத்தர்-பக்தர்கள்)

என்று பெரியாழ்வாரும் பணிப்பதைக் காணலாம். இருவருமே அன்பில்லாதவர்களைத் தவிர்க்கின்றனர். 'வாஞ்சகர் போய் அகல!' என்றும், “மிண்டு மனத்தவர் போமின்கள்” என்றும் சேந்தனாரும்': "கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவில் புகுதலொட்டோம்' என்று பெரியாழ்வாரும் அத்தகையோரை நீக்குவதனைக்

FFF 5ಕಳr st}{rtt,

சைவப் பெருமக்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்பவர்கள். சேந்தனார் தமது திருப் பாடல்களில் இவரை "ஆழநிழற் பட்டன்' 'விடை பாகன்' 'உமை மணவாளன்’** "சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்லன்' என்று நமக்கு அடையாளம் காட்டுவர். "பின்னைப் பிறவியறுக்க

நெறிதந்த பித்தர்' என்றும்,

"அண்டங் கடந்த சொருள் அள

வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்

என்றே பல்லாண்டு கூறுதுமே."

28. சேந்தனார்.1

29. சேந்தனார்.2

30. பெரியாழ்வார்-3 கூழ்-சோறு; ஆட்படுதல்-அடி மைப்படுதல்.

31. சேந்தனார்-3 34. சேந்தனார் 19 32. சேந்தனார்.4 35. சேந்தனார்.1 33. சேந்தனார்க? 36. சேந்தனார். 2

27. பெரியாழ்வார்-4