பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

116

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


தலையினை அடைந்த பெருமக்களையும் ஆதாரங்களை அறிவுறுத்தி உய்திக்கு உறுதுணையாய் நின்ற ஏனைய மூலனாயும் அத்திசையில் நினைத்துத் திகம்பரர் வணங்கினதாகச் சொல்வர். இதற்குச் சிலப்பதிகாரத்திற்கு முன்னும் பின்னும் எழுந்த பாகத தமிழ்ப் பனுவல்கள் சான்று பகிர்கின்றன.

உலகம் - படைப்பு : கடவுளே இல்லை என்னும்போது அசின் என்ற உயிரத்த பொருள்கள் எவ்வாறு தோ ஆேகின் உதவுகின்தது. தம் புலனாள் அதிபவை உலகப் பொருள்கள். அவை பல பொருள்கள் சேர்க்கையால் ஒன்றாகின்றன: ஒன்று - து பல பொருள்களாகின் அழியும்போது துண்ணி: .ெ

தி மாதி :ைத்துகொண்டே உள்ளன. அத்தகைய சிறிய ன் புற்கலம் எனக் குறித்தனர். இவை

மனை அடையும் பொருள்களை ஸ்கத் றன. அவை மீண்டும் ள்களாகின்றன. இந்த வட்டங்கள்

ஒன் ஒசேர்ந்து முழுப் தங்கள் என்ற பெயரால் வழங்கினர். ஸ்கந்தங்களின் சேர்க்கையே ம். இதனை ககாஸ்கந்தம்’ என்று குறிப்பிடு


இவர்தம் அஜக்கொள்கை : ஒரு பொருளை மீண்டும் த்துக்கொண்டே போனால் கண்ணுக்குப் புலனா காத துகள்களாகும். இத்துகள்களே அணுக்கள். இந்த அணுக்கள் தசமாகவே ஒன்றுசேர்பவை: புதுப்பொருள்களாய் மாறுபவை. இதுவே இவர்தம் அணுக்கொள்கையின் சுருக்கமாகும். அணுக்களின் கூட்டுப் பொருள் اகளே ஐம்பெரும் பூதங்களாகும். இவையே உலகம் உண்டாக:தத்கு மூலப் பொருள்களாகும். உலகத் தோற்றத்திற்குப் புற்கலங்களும் ஸ்கந்தங்களும் மட்டிலும் போதா: காலம், இடம் (Time and Space) என்பவை பும் தேவை என்ற எண்ணமும் கொண்டவர்கள். இந்த 41. இந்த அனுக்கொள்கையை வைசேடிகர்களும், நியாய சமயத்தினரும், கிரேக்ஸ் தாட்டுத் தத்துவ ஞானிகளாகிய லெயுசிபஸ், டெமாகிரிட்டஸ் என்:ே கும் ஆதரித்துள்ளனர். இவர்களது கொள்கையே இன்று மேலைதாட்டு அறிவியல் விளக்கமாய் இயற்பியல், வேதியியல் இதைகளில் அதுக்கொன்கை (Atomic theory) என்ற திருநாமத்தில் வளர்ந்து ஓங்கியுள்ளது.