பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிவியல் ஆய்வகம்-துணைக் கருவிகள் - # 93 میمی میساحتی معمای جمعیتخمجتجمامت جمعی ஒரளவு நிதி ஒதுக்கப்பெற்ருல் மிகவும் கன்ருக இருக்கும். எடுத்தவுடன் பாடத்திட்டத்திற்குத் தேவையான எல்லாக் கருவிகளேயும் ஒரே சமயத்தில் வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்வது கூடாது. மர்ணுக்கர் செய்யும் சோதனைகளுக்குத் தேவையான மூக்குக் குவளைகள், குடுவைகள், புனல்கள், அரங்கள் முதலிய பொருள்களை வாங்கிய பிறகுதான் ஆசிரியர் செய்து காட்டலுக்குத் தேவையான துணைக் கருவிகள் வாங்குதல் வேண்டும். இவற்றைத் தவிர, ஒவ்வொரு சோதனைச் சாலையிலும் ஒர் ஒளிப்படக் காமிசா, மாதிரி நீராவிப்பொறி, மாதிரித் தொலைபேசி, வேறு மிகவும் தேவையான மாதிரிக் கருவிகள் ஆகியவை இருக்க வேண்டியவை. மாளுக்கர்கள் செய்யும் சோதனை களுக்கும் ஆசிரியர் செய்து காட்டும் சோதனேகளுக்கும் தேவை யானவற்றை வாங்கியபிறகுதான் இவற்றை வாங்குதல் வேண்டும். படிப்படியாக, சிறிது சிறிதாக வாங்கிச் சேர்த்தால்தான் இல்ல பொருள்களேச் சேர்க்க முடியும். மலிவான சரக்குகளே வாங்கி சோதனைச் சாலையை நீரப்புதல் கூடாது. வேதியியல் ஆய்வுப் பொருள்களே ைவ ப் ப த ற்கு த் தக்கை மூடியைக்கொண்ட போத்தல்களேவிட கண்ணுடி மூடியைக் கொண்ட பேசத்தல்கன் மேலானவை ; பெயர் தெரியாத கண்ணுடிச் சாமான்களே வாங்குவதை விட டைரெக்ஸ் (Pyrex) போன்ற உயர்வகை கண்ணுடிப் பொருள்களே வாங்குவது கன்று. துண் பெருக்கி, மின்முறிகலம் போன்: து இணக்கருவிகளே வாங்குங்கால் உயர்ந்தவற்றை வாங்குதல் கன்து. வேதியியல் பொருள்களே வாங்குவதிலும் விசில குறைவுக்கு மதிப்பு தருதல் கூடாது. வாணிகப் பொருள்கள் மலிவானவையாக இருக்கலாம் ; சோதனைச்சாலேத் தேவைக்கு அவை சிறிதும் பயன்படா. அவற்றைக் கையாள்வதால் அபாயங்களும் நேரிடலாம். ஆக்ஸிஜன் தயாரிப்பில் பயன்படும் பொட்டாசியம் குளோரேட்டும் மாங்கனிச-டைஆக்ஸைடும் தூய்மையாக இல்லாவிட்டால் வெடித்தல் கிகழும். எனவே, நல்ல நிறுவனங்களில் உயர்ந்த பொருள்களேப் பார்த்து வாங்குதல் வேண்டும். :

  • حمچ-ہ*

சேமித்து வைக்கும் இடம் பொருள்களை வாங்குவதற்கு முயற்சி எடுக்கும்பொழுதே வாங்கி ன பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், அறை வசதி, பீரோ வசதி, அலமாரி வசதி முதவி: வற்றையும் கவனிக்க வேண்டும். இவை சரியான நிலையில் இராவிட்டால் பொருள்கள் வந்தவுடன் வைப்பதற்கு இவற்றையும் தயார் செப்தில் வேண்டும். பொருள்களும் துணைக்கருவிகளும் சரியான முறையில் வைக்கப்பெருததால் அவை உடைந்து போவதற்கும் வேறு வகையில் கெட்டுப் போவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இவற்றை வகைப்படுத்தி ஒழுங்காக வைத்தல்வேண்டும் ; தேவையானவற்றை உடனே எடுக்கும் படியாகவும் அடிக்கடி தேவைப்படுவனவற்றை எளிதாக எடுக்கும்படி யாகவும் வைத்தல்வேண்டும். -